wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்து திறன்

Total questions: 20

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

எழுத்துத் திறனின் நோக்கம் என்ன?

a)

தமிழில் மாணவர்கள் சரியான எழுதுக்களைச் 

சரியான முறையில் எழுதி பழகுவதற்கு.

b)

மொழி வளத்தைப் பெருக்கும்.

c)

சொற்களை விரைவாக வாசிக்க உதவும்.

d)

கருத்துகளையும் எண்ணங்களையும் முழுமையாக எழுத்து வடிவில் தெரிவிக்க முடியாது

2.

மொழியின் அடிப்படைத் திறன்கள் யாது?

a)

4

b)

3

c)

2

d)

1

3.

கொடுக்கப்பட்டிலிருந்து, சரியான எழுதும் திறன் கற்பிக்கும் முறையைக் கண்டறிக

a)

வரிவடிவமாக 

எழுதுதல் 

b)

ஆயத்தப்

பயிற்ச்சிகள்

c)

பார்த்து

எழுதுதல்

d)

சொல்வதெழுதுதல்

எழுதும்

முறை

4.

எழுத்து திறன் மாணவர்களுக்கு எவ்வகை உதவி புரிகிறது?

a)

மாணவர்கள் அழகாகவும், தெளிவாகவும், வரிசையாகவும் எழுத.

b)

மாணவர்கள் ஓர் எழுத்தைச் சரியான முறையில் எழுத.

c)

மாணவர்கள்

சரியாக

வாசிக்க.

d)

மாணவர்களின்

புரிந்துணர்வை

வளர்க

5.

ஆயத்தப் பயிற்சிகள் மூலம் மாணவர்களின் .....

a)

தசைனார்கள் வலிமைப்

பெரும்.

b)

வெவ்வேறு உறுப்புகள் இணைந்து செயலாற்ற உதவும்.

c)

வரிவடிவமாக எழுத உதவி செய்யும்.

6.

எழுத்து திறனின் மூலம் தசைநார்களை வலுப்படுத்த ஏற்புடைய நடவடிக்கைகள் யாது?

a)

கரும்பலகை

b)

எளிய

படங்களை

வரைதல்

c)

வெட்டி

ஒட்டுதல்

d)

மங்களாக எழுதி அதன் மேல் எழுதப் பணிதல்

7.

வரிவடிவமாக

எழுத்துவதால் மாணவர்களின் ....

a)

கையெழுத்து தெளிவாக இருக்கும்.

b)

படிப்பவர்க்குக் கருத்துக்கள் நன்றாக புரியும்.

c)

கையெழுத்து அளவாகவும் அழகாகவும் இருக்கும்.

d)

படிப்பவர்க்கு எழுதப்பட்டிருக்கும் கருத்துக்கள் சற்று குழப்பமாக இருக்கும்.

8.

வரிவடிவமாக எழுதுதல் கொண்டிருக்கும் அம்சங்கள் யாது?

a)

இடைவெளி

b)

தெளிவு

c)

அளவும், அழகும்

d)

விரைவு

9.

ாணவர்கள் வரிவடிவமாக எழுதுவதற்காக எம்மாத்திரியன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?

a)

கரும்பலகையில் எழுதிப் பழகலாம்.

b)

நான்கு கோடுள்ள ஏடுகளைப் பயன்படுத்தலாம்.

c)

எழுத்தின் உடல், விசிறி, விலங்கு போன்றவற்றை மாணவர் அறிவர்.

d)

சிரியதாக வரையப் பழகுதல்

10.

பார்த்து எழுதுதல் பற்றிச் சரியான கூற்றுகளைக் கண்டறிக

a)

சிறு சிறு சொற்களில் முதல் இந்தப் பயிற்சி தொடங்குதல் சிறப்பு.

b)

மாணவர்கள் விரும்பாத உத்தி ஆகும்.

c)

சொற்களுக்கு இடையில் இருக்கவேண்டிய இடைவேளியை மாணவர் அறிவர்.

d)

எழுத்துகளை மொட்டையாக எழுதுதல் தவறு என்று ஆசிரியர் சுட்டிகாட்ட முடியும்

11.

பார்த்து எழுதுதல் மூலம் மாணவர்கள் அடையும் நன்மைகள் என்ன?

a)

கையெழுத்து திருத்தமாகும்

b)

தெளிவு மற்றும் வேகம் இருக்கும்

c)

கவனம் அதிகரிக்காது

d)

எழுத்து பிழைகளைக் குறைக்க உதவும்.

12.

எழுதுகோல் பிடிக்கும் முறையில் எது பிழையானவை?

a)

ஐந்து விரல்களும் அடங்கும்.

b)

எழுதுகோலை கெட்டியாக பிடிக்க வேண்டும்.

c)

எழுதுகோலை அருகில் பிடித்துக் கொள்ள வேண்டும்.

d)

ஒவ்வொரு விரல்களுக்கும் அதன் சொந்த செயல்பாடு உள்ளது.

13.

சொல்வெழுதுதல் மூலம் மாணவர்கள் பயணடையாத விஷயம் என்ன?

a)

தமிழ் மொழியை விரைவாகவும் சரியாகவும் கற்றுக்கொள்ள முடிகிறது.

b)

கேட்டது உள்ளத்தில் நிலையாக இருக்காது.

c)

கவனிக்கும் திறன், கேட்டல் திறன், மன ஒருமையையும் வளர்கின்றது.

d)

சரியான உச்சரிப்பை மாணவர்கள் அறிய உதவுகிறது.

14.

இக்காலத்தில் நல்ல

எழுத்துத் திறன் முக்கியத்துவத்தை

இழக்கிறதா? அதற்கு காரணம்?

a)

பாடத்தை மீள்பார்வை செய்யாமல் இருப்பதால்

b)

மனனம் செய்யாமல் இருப்பதால்

c)

தகவல்கள் தெரியாமல் இருப்பதால்

d)

வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதால்

15.

எழுத்துத் துறையில்

சாதிக்க வேண்டும் என்று

நினைப்பவர்கள் நினைவில் வைக்க

வேண்டியது என்ன?

a)

எந்த ஒரு விஷயத்தையும் ரசிகாத திறன் இருக்க வேண்டும்.

b)

சொந்த நடையில் தனக்குத் தெரிந்ததை

மட்டுமே எழுத வேண்டும்.

c)

எழுதும் எழுத்து நமக்கு அடுத்த தலைமுறைகள் படித்து பயன் பெறாமல் இருக்க வேண்டும்.

16.

உங்களுடைய எழுத்து

நடை பற்றிய உங்கள் கருத்து என்ன?

a)

நல்ல தமிழில் எழுதவேண்டும், பேசக்கூடாது.

b)

கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தக்கூடாது.

c)

தமிழில் எழுதும்போது ஆங்கிலச்சொற்கள்

கலக்கலாம்.

d)

சமற்கிருதச் சொற்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

17.

எழுத்துத்திறன் ஒருவரை

திறமைசாலியாக மாற்றுமா?

a)

எழுத்துத் திறன் உள்ள ஒருவர் தனது

உணர்ச்சிகளை பக்கம் பக்கமாகக்

கொட்டும்போது, அவர் ஓர் நல்ல திறமையான எழுத்தாளர் என்று பேசப்படுகிறார்.

b)

இந்த எழுத்துக்கள் முனைகளிலும் திறன் கொண்டவராக மாற்றுமா என்பதைத் திடமாகச் சொல்ல முடியாது.

c)

எழுத்தாளரின் பாதிப்பு நிச்சயமாய் அதில் தெரியாது.

d)

தனித்துவக் குரலும் நடையும் மெல்ல மெல்ல வெளிப்படாது.

18.

எழுத்து திறன் கற்பிக்கும் முறைகள் 4 வகை. அதில் ஒன்று:

a)

வாசிப்பு பயிற்சி

b)

வரிவடிவமாக ஒப்பிடுதல்

c)

பார்த்து கூறுதல்

d)

சொல்வதெழுதல் எழுதும் முறை

19.

பார்த்தெழுதுதல் கற்பிக்கும் வகையின் நன்மை?

a)

கையெழுத்து திருத்தமாகும்

b)

தெளிவு மற்றும் வேகம் பேச முடியும்

c)

கவனம் அதிகரிக்கும்.

d)

எழுத்து பிழைகளைக் குறைத்து பேசலாம்.

20.

எழுத்து என்றால் என்ன?

a)

ஒரு மொழியின் அடையாளம் இல்லை.

b)

வரிவடிவம் கொண்டது;ஒரு தனிபட்ட ஒலியைக் கொண்டிருக்க

வேண்டும்.

c)

பொருள் புரியும் ஒரு கருவி.

d)

வாசிப்பை அதிகரிக்கும்.