Font size
WorksheetsLeviticus7-9
Total questions: 35
Worksheet time: 39mins
மகா பரிசுத்தமானது
போஜனபலி
பாவநிவாரண பலி
குற்றநிவாரண பலி
சர்வாங்க தகனபலி
சமாதான பலி
குற்றநிவாரண பலி எங்கு கொல்லப்படவேண்டும்
சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில்
கர்த்தருடைய சந்நிதியில்
ஆசரிப்புக் கூடார வாசலில்
பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே
ஒரே பிரமாணம் உடைய பலி
பாவநிவாரணபலி
குற்றநிவாரணபலி
சர்வாங்க தகனபலி
போஜனபலி
சமாதான பலி
எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
True
False
அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலி யாவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும்.
True
False
எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு ___ என்று சொல் என்றார்.
கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் ___ புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரப்படுவது
மார்க்கண்டம்
மார்க்கண்டத் தின்மேல் வைத்த கொழுப்பு
கொழுப்பு
சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பு
குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வு
ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; ___ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்.
ஏறெடுத்துப்படைக்கும் பலி
சமாதானபலிகளில் வலது முன்னந்தொடை
மார்க்கண்டம்
சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பு
குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வு
ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்தப்படட சமாதானபலி படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்று
எவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்க வேண்டும்
கொழுப்பு முழுவதையும்
வாலையும்
குடல்களை மூடிய கொழுப்பையும்
இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும்
குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்
ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் எதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டும்
போஜனபலி
பாவநிவாரணபலி
குற்றநிவாரணபலி
சர்வாங்க தகனபலி
சமாதான பலி
பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை சேர்வது
பாவநிவாரணபலி
குற்றநிவாரணபலி
சர்வாங்க தகனபலி
போஜனபலி
சமாதான பலி
ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் __ தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரின் கையில் வாங்கியவை
அசைவாட்டும் மார்க்கண்டம்
ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடை
இரத்தம்
கொழுப்பு
லேவியராகமம் 8:14ன் படி பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டுவந்தது யார்
மோசே
ஆரோனின் குமாரர்
ஆரோன்
யோசுவா
இஸ்ரவேல் புத்திரர்
மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய குமாரரின் வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்.
True
False
லேவியராகமம் 8:2ல் மோசே கொண்டுவரும்படி குறிப்பிடப்பட்டுள்ளவைகள்
ஒரு காளை,
இரண்டு ஆட்டுக்கடாக்கள்
இரண்டு காளை,
இரண்டு ஆட்டுக்கடாக்கள்
ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்கள்
இரண்டு கூடையில் புளிப்பில்லா அப்பங்கள்
கர்த்தர் மோசேயிடம் சபையையெல்லாம் எங்கு கூடிவரச்செய்ய சொன்னார்.
ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாக
ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக
சீனாய் வனாந்தரத்திலே
ஆசரிப்புக் கூடார வாசலுக்கு பின்பாக
பாளையத்துக்கு புறம்பாக
மோசே அபிஷேகதைலத்தை எடுத்து அபிஷேகம்பண்ணியவைகள்
வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும்
பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும்
தொட்டியையும் அதின் பாதத்தையும்
ஆசரிப்பு கூடாரத்தையும் அதிலுள்ள யாவற்றையும்
சர்வாங்க தகனபலிபீடத்தையும் அதின் சகல பனிமூட்டுகளையும்
சர்வாங்க தகனபலிக்கு ____ கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
___ ___ தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான்.
குடல்களையும்
தொடைகளையும்
கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும்
குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும்
அதின் தோலையும் மாம்சத்தையும்
மோசே எதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்.
பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவின்
சர்வாங்க தகனபலிக்கான ஆட்டுக்கடாவின்
பாவநிவாரணபலிக்கான காளையின்
ஆட்டுக்கடாவின்
பழுதற்ற காளையின்
பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ___ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழு நாளளவும் நீங்கள் ____.
ஏழுநாள்
பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்
எட்டுநாள்
அபிஷேகம்பண்ணப்படுவீர்கள்
நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் ___ ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து, கர்த்தருடைய ___ காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான்.
இரவும் பகலும்
காவலை
இரவு முழுதும்
வார்த்தையை
எட்டாம் நாளில் மோசே யாரை அழைத்தான்
ஆரோனையும் அவன் குமாரரையும்
இஸ்ரவேலின் மூப்பரையும்
ஆசாரியனையும்
இஸ்ரவேல் புத்திரரையும்
சபையாரெல்லாரையும்
___ கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான்.
அபிஷேகதைலத்திலே
தூபவர்க்கத்தை
எண்ணையை
சுகந்த வர்க்கத்தை
பிரதிஷ்டையின்ஆட்டுக்கடாவின் ரத்தத்திலே
பாவநிவாரணபலி
பழுதற்ற ஒரு கன்றுக்குட்டி
பழுதற்ற பெண்குட்டி
பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக் கடா
ஒரு இளங்காளை
ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரண பலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.
True
False
சர்வாங்க தகனபலி செலுத்தப்படும் வேளை
காலை
மாலை
இரவு
விடியற்காலம்
___ ___அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது
பரிசுத்த ஸ்தலத்திலுருந்து
கர்த்தருடைய சந்நிதியிலிருந்து
கூடாரத்தின் மேகத்திலிருந்து
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து
கூடாரத்தின் வாசலிலிருந்து
சமாதானபலிகள்
ஒரு காளை
ஒரு ஆட்டுக்கடா
எண்ணெயிலே பிசைந்த போஜனபலி
காட்டுப் புறாக்கள்
ஒருவயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டி
ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் வஸ்திரங்களையும், அபிஷேகதைலத்தையும் கொண்டுவந்தது யார்? (one word answer)
மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ___ ஸ்நானம்பண்ணுவித்து,
ஜலத்தினால்
அபிஷேகதைலத்தினால்
பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவின் ரத்தத்தினால்
அக்கினியினால்
ஆரோனின் குமாரருக்கு அங்கிகளை உடுத்தியது யார்?
