wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

palamozhi

Total questions: 4

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

............................... துரும்பும் பல் குத்த உதவும்.

​ ​ ​ ​

a)
சிறு
b)
நாப்பழக்கம்
c)

பெரிய

2.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

b)

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வாந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்

c)

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சுழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.

3.

மாயாவின் பொற்றோர் அவளை சிறு வயது முதல் படம் வரையும் வகுப்பில் சேர்த்தனர். அவளும் அழகாக படம் வரைவாள். அவள் தொடர்ந்து படம் வரையும் கலையைக் கற்றுக் கொண்டதால், இப்பொழுது அவள் மிகவும் திறமையாக் படங்களை வரைவாள்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

b)

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

4.

சித்திரமும் கைப்பழக்கம் ..................... ....................................


(a)