Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P5 TL தவணை 1 சொல்வதெழுதல் 2

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. வீட்டில் _____________ பரபரப்பாக இருந்தார்கள்.

a)

எல்லாரும்

b)

எல்லரும்

c)

எல்லறும்

d)

எல்லாறும்

2.

2. பாட்டி __________________ , காய்கறிப் பிரட்டல் சமைத்தார்.

a)

கோழிப்போரியல்

b)

கோழிப்பொறியல்

c)

கோழிப்பொரியல்

d)

கோலிப்பொரியல்

3.

சமைத்த _______ அம்மா மேசைமீது ________ வைக்க உதவினார் .

(a)  

4.

மு _ ல் _ ள்

(a)  

5.

சீ_ப்புத்தா_டு

(a)  

6.

அ_ ங்_ரப்பொ_ள்

(a)