wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TERM 3 4TH SCIENCE T/M WB M#1

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வாழைப்பழத்தைச் சாப்பிட்ட பின்பு, தோலை எந்த நிறக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்?

a)

பச்சை நிறக் குப்பைத் தொட்டி

b)

சிவப்பு நிறக் குப்பைத் தொட்டி

c)

நீல நிறக் குப்பைத் தொட்டி

d)

மஞ்சள் நிறக் குப்பைத் தொட்டி

2.

கழிவு மேலாண்மையின் நான்கு படிநிலைகளின் சரியான வரிசை எது?

i) கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்

ii) கழிவுகளைப் பிரித்தல்

iii) கழிவுகளை அகற்றுதல்

iv) கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல

a)

iii, iv, i, ii

b)

i, ii, iii, iv

c)

ii, i, iv, iii

d)

iii, i, ii, iv

3.

கீழ்க்காணும் கழிவுகளில் மக்காத கழிவு எது?

a)

இலை

b)

நெகிழி

c)

காய்கறிக் கழிவுகள்

d)

பழக் கழிவுகள்

4.

மக்காத மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகளை எந்த நிறக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்?

a)

சிவப்பு நிறக் குப்பைத் தொட்டி

b)

பச்சை நிறக் குப்பைத் தொட்டி

c)

நீல நிறக் குப்பைத் தொட்டி

d)

வெள்ளை நிறக் குப்பைத் தொட்டி

5.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணை எது?

a)

பயன்படாத நீர்க்குடுவை கொண்டு எழுதுகோோல் தாங்கி செய்தல் – மறுபயன்பாடு

b)

துணிப்பை பயன்பாடு - கழிவுகளைக் குறைத்தல்

c)

பழைய காகிதங்கள் - மறு சுழற்சி

d)

மை பேனா பயன்படுத்துதல் - மறு சுழற்சி

6.

3Rகள் எவற்றைக் குறிக்கின்றன?

a)

குறைத்தல், மறுசுழற்சி செய்தல், அகற்றுதல்

b)

மறுசுழற்சி, அகற்றுதல், மறுபயன்பாடு

c)

மறுபயன்பாடு, சேகரித்தல், அகற்றுதல்

d)

குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி

7.

கீழ்க்காண்பனவற்றுள் எப்பொருளைப் பயன்படுத்தினால் கழிவுகள் உருவாதலைக் குறைக்க முடியும்?

a)

நெகிழிக் குடுவை

b)

நெகிழிப் பை

c)

உலோோகப் பாத்திரம்

d)

பாலிஸ்டர்

8.

ஒரு பொருளை மீண்டும் மீண்டும் ஒரே பயன்பாட்டிற்கோ, வேறு பயன்பாட்டிற்கோ பயன்படுத்துவதை __________ என்கிறோம்.

a)

குறைத்தல்

b)

மறுபயன்பாடு செய்தல்

c)

மறுசுழற்சி செய்தல்

d)

இவற்றில் எதுவுமில்லை

9.

கூற்று – 1 : பொருள்களை வாங்குவதற்கு துணிப்பைகளைப் பயன்படுத்தலாம்.

கூற்று – 2: கூற்று 1 ஆனது 3Rகளில் கழிவுகளைக் குறைத்தல் என்ற வகையினைச் சார்ந்தது. மேற்கண்ட கூற்றுகளில்

a)

கூற்று 1 மட்டும் சரி

b)

கூற்று 2 மட்டும் சரி

c)

இரண்டு கூற்றுகளும் சரி

d)

இரண்டு கூற்றுகளும் தவறு

10.

தவறான இணையைத் தேர்ந்தெடு.

a)

மக்காத கழிவு - உதிர்ந்த இலை

b)

மக்காத மறுசுழற்சி செய்ய இயலும் கழிவு - கண்ணணாடி

c)

மக்காத மறுசுழற்சி செய்ய இயலாத கழிவு - நெகிழிப்பை

d)

கழிவு மேலாண்மையின் படிநிலைகள் - நான்கு