Worksheetsஆண்டு 4 ஹங் துவா சிறப்புத் தன்மை
Total questions: 13
Worksheet time: 20mins
மலாகாவின் பாதுகாப்பை உறுதிபடுத்த ஹங் துவா ______ தலைவராக நியமிக்கப்பட்டார்.
போர்ப்படை
கடற்படை
கிராமத்து
ஹங் துவா துணிவின் காரணமாக மலாக்காவின் ____ நியமிக்கப்பட்டார்.
சுல்தானாக
பெண்டாஹாராவாக
லக்சமணாவாக
தெமெங்கோங்காக
ஹங் துவா ________ மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்.
12
13
14
ஏன் ஹங் துவா தன் உற்ற தோழன் ஹங் ஜெபாட்டை கொன்றார்?
ஹங் ஜெபாட் சுல்தானைக் கொன்றதால்
ஹங் துவா சுல்தான் மீது விசுவாசமாக இருந்ததால்
ஹங் ஜெபாட் லக்சமணா பதவிக்கு ஆசைப்பட்டதால்
ஹங் துவா யாரிடமிருந்து பெண்டாஹாராவைக் காப்பாற்றினார்?
மதம் பிடித்த யானை
மதம் பிடித்த ஆடவன்
ஹங் துவா எந்த சுல்தானின் ஆட்சியின் போது லக்சமணாவாக நியமிக்கப்பட்டார் ?
சுல்தான் மன்சூர் ஷா
சுல்தான் ரிவாயாட் ஷா
இவற்றுள் எது ஹங் துவாவிடம் உள்ள சிறப்புத் தன்மைகள் ?
அறிவாற்றல்
துணிவு இன்மை
இவர் இவற்றுள் எந்த நாடுகளுக்குத் தூதுவராகச் சென்றார்?
சீனா, இந்தியா
இந்தியா, ஆமெரிக்கா
இவர் எந்த கலையில் திறமை பெற்றிருந்தார் ?
சீலாட்
பரதநாட்டியம்
ஹங் துவாவின் சிறப்புத் தன்மைகள் மொத்தம் எத்தனை?
3
4
5
6
ஹங் துவா யாருடைய ஆணைக்குக் கீழ்ப்படிந்தார். ஏன்?
சுல்தானிடம் காரணம் சுல்தான் மீது விசுவாசம் கொண்டிருந்தார்
நண்பரிடம் காரணம் நண்பரிடம் மீது விசுவாசம் கொண்டிருந்தார்
ஹங் ஜெபாட் காரணம் ஹங் ஜெபாட் மீது விசுவாசம் கொண்டிருந்தார்
எதிரியிடம் காரணம் விசுவாசம் கொண்டிருந்தார்
ஹங் துவா யாரிடமிருந்து சீலாட் கலையைக் கற்றுக் கொண்டார்?
நண்பரிடம்
ஹங் ஜெபாட்
டாரியாபுத்ராவிடமிருந்து
சுயமாக
ஹங் துவாவின் சிறப்புத் தன்மைகள் யார் ஆட்சிக்கும் நிலைத்தன்மைக்கும் வளப்படுத்த உதவியது?
சுய மன்னராட்சி
இந்தியா மன்னராட்சி
கோலாலம்பூர் மன்னராட்சி
மலாக்கா மலாய் மன்னராட்சி
