wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SUMBANGAN TEKNOLOGI ZAMAN PRASEJARAH

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
  1. 1. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், விவசாயத்திற்குப் பயன்படுத்தும் 2 கருவிகளைத் தேர்ந்தெடுக.

Berikan nama alat penanaman zaman prasejarah. Sila tandakan 2 pilihan jawapan.

a)

கற்கருவி

Batu

b)

மண்வெட்டி

Cangkul

c)

குச்சி

Kayu

d)

இயந்திரம்

Jentera

2.
  1. 2. இன்றைய நவீன காலத்தில் "தொலைப்பேசி" _____________ஒன்றாகும்.

"Telefon bimbit" adalah satu contoh alat _____________ zaman moden

a)

விவசாயத்துறையில் மாற்றத்தில்

Penanaman Padi

b)

தொடர்புத்துறையில் மாற்றத்தில்

Komunikasi

c)

போக்குவரத்துத் துறையில் மாற்றத்தில்

Pengangkutan

d)

வீட்டுத் தேவை மாற்றங்களில்

Perubahan dalam keperluan rumah

3.
  1. 3. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் தொடர்புக்கொள்ள பயன்படுத்திய 3 கருவிகளைத் தேர்ந்தெடுக.

Nyatakan 'alat komunikasi' masyarakat zaman prasejarah.

Sila tandakan 3 (/) pilihan jawapan.


a)

கணினி

Komputer

b)

புகை

Asap

c)

ஓவியம்

Lukisan

d)

ஒலி

Bunyi

4.

4. மரக்கட்டைகளால் செய்யப்பட்டு படகு, நவீன கால _____________ பங்களிக்கிறது.

Pembuatan perahu' adalah contoh sumbangan teknologi zaman prasejarah kepada ________________ zaman moden.

a)

கப்பல் அமைப்பிற்கு

pembinaan kapal

b)

வீட்டுத் தேவைகளின் அமைப்பிற்கு

penghasilan dapur gas dan elektrik

c)

இயந்திர அமைப்பிற்கு

pembinaan jentera berat

d)

தொலைப்பேசி அமைப்பிற்கு

penghasilan telefon bimbit

5.
  1. 5. விறகுகளைப் பயன்படுத்தி சமைப்பது _____________ பங்களித்துள்ளது.

'Kayu api untuk memasak' adalah teknologi prasejarah untuk ______________.

a)

விவசாய உற்பத்தியைப் பெருக்க

Penggunaan mesin rumput

b)

வீட்டுத் தேவைகளுக்குப்

penggunaan dapur gas dan elektrik dalam masakan

c)

மரங்களை வெட்ட

Penebangan pokok

d)

தொடர்புக்கொள்ள

Komunikasi

6.
  1. 6. கீழ்காணும் கூற்றில் எது தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய பண்புக்கூறு இல்லை.

Berikut adalah sikap untuk menghadapi perubahan persekitaran, KECUALI _________________.

a)

அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்துதல்.

Melengkapi diri dengan ilmu pengetahuan

b)

ஆக்கப்பூர்வமான சிந்தனையும் புத்தாக்க சிந்தனையும் கொண்டிருத்தல்.

Bersikap kreatif dan inovatif

c)

பலவீனங்களை புறக்கணித்தல்

Mengabaikan kelemahan

d)

பல்வகை ஆற்றல்களைக் கொண்டிருத்தல்.

Menguasai pelbagai kemahiran

7.
  1. 7. தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ள சமயறிவு __________யில் புகுத்தப்பட்டுள்ளது.

  2. 'Agama dijadikan panduan utama' merupakan sikap untuk menghadapi perubahan persekitaran yang berkaitan dengan subjek _________________ .

a)

அறிவியல்

Sains

b)

கணிதம்

Matematik

c)

நன்னெறிக் கல்வி & இஸ்லாமிய கல்வி

Pendidikan Moral & Pendidikan Islam

d)

ஆங்கில மொழி

Bahasa Inggeris

8.
  1. 8. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் சமூகத்தில் சுயநலமிக்கவர்களாக இருந்தனர்.

a)

சரி

b)

பிழை

9.
  1. 9. தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ள 2 உதாரண பண்புக்கூறுகளைக் கூறுக.

  2. Berikan contoh sikap 'menerima perubahan secara positif'.

    Pilih 2 contoh.

a)

முந்தைய காலத்திலிருந்து படிப்பினையைக் கற்றுக்கொள்வது.

Mengambil iktibar daripada kisah lalu

b)

பிற்காலத்தை நினைத்து வருத்தப்படுவது. Mengeluh akan kesusahan masa lampau

c)

எதிர்கால ஆசையை அடைய உழைப்பது

Berjiwa besar untuk mencapai cita-cita

d)

விரைவில் தோல்வியை ஏற்று மனஉளைச்சலுக்கு ஆளாகுதல்

Mudah mengalah dengan tekanan yang tiba

10.
  1. 10. ஒத்துழைப்பும் மேம்பாடும் கொண்ட சமூகத்தை உருவாக்கிட வரலற்றுக்கு முந்தைய காலத்தை வழிகாட்டியாகக் கொள்ளலாம்.

a)

பிழை

b)

சரி