wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிலப்பதிகாரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.      சிலப்பதிகாரம் தோன்றக் காரணமாக இருந்த அரசன்

a)

பராந்தகச்சோழன்

b)

சேரன்செங்குட்டுவன்

c)

நெடுஞ்சேரலாதன்

d)

இமயவர்மன்

2.

1.      மணிமேகலைக்காப்பியத்தை இப்படியும் அழைக்கலாம்

a)

இரட்டைக்காப்பியம்

b)

ஒற்றுமைக்காப்பியம்

c)

மணிமேகலைத்துறவு

d)

பாட்டுடைச்செய்யுள்

3.

சிலப்பதிகாரத்தின் மொத்த வரிகளின் எண்ணிக்கை

a)

3001

b)

4001

c)

5001

d)

6001

4.

மணிமேகலை என்ற நூலின் ஆசிரியர் யார்

a)

சீத்தலை சாத்தனார்

b)

இளங்கோஅடிகள்

c)

மாதிரி

d)

காந்தியடிகள்

5.

மணிமேகலைக்காப்பியத்தின் தொடக்கம்

a)

திறங்கேட்டகாதை

b)

திருமம் கேட்ட காதை

c)

பாவைநோற்ற காதை

d)

விழாவறை காதை

6.

தண்டமிழ் ஆசான் எனக் குறிக்கப்படுபவர்

a)

சீத்தலைசாத்தனார்

b)

நாதமுனி

c)

திருத்தக்கத்தேவர்

d)

இளங்கோஅடிகள்

7.

தமிழில் காப்பிய இலக்கணம் கூறும் நூல்

a)

நரிவிருத்தம்

b)

நன்னூல்

c)

தண்டியலங்காரம்

d)

மணநூல்

8.

கீழ்கண்டவற்றுள் நாதகுத்தனார் எழுதிய நோல்

a)

வளையாபதி

b)

குண்டலகேசி

c)

நீலகேசி

d)

சீவகசிந்தாமணி

9.

சீவகசிந்தாமணியை “முடிப்பொருள் தொடர் நிலைச் செய்யுள்’’ எனக்கூறியவர்

a)

அடியார்க்குநல்லார்

b)

நச்சினார்க்கினியர்

c)

பரிமேலழகர்

d)

சாத்தனார்

10.

கீழ்கண்டவற்றுள் வேறுபட்ட ஒன்றைக் கூறு

a)

சூளாமணி

b)

சூளாமணி

c)

சூடாமணி      

d)

குண்டலகேசி