Worksheetsஇன்னா நாற்பது
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நறுமணம் இல்லாத மலரின் அழகு .............. ஆகும்
a)
இனியவை
b)
இன்னாதவை
c)
மகிழ்ச்சி
d)
வருத்தம்
2.
சபையில் யார் ஆற்றும் உரை இன்னாதவையாகும்?
a)
தகுந்த விடை அளிக்க முடியாதவன்
b)
ஞானி
c)
முட்டாள்
d)
பொருள் இல்லாதவன்
3.
மணி கட்டப் பெறாத யானைமேல் அரசன் அமர்ந்து செல்வது என்னவாகும்?
a)
இனியவை
b)
சிறப்பு
c)
இன்னாதவை
d)
அழகு
4.
நோய் போன்று உடனிருந்து கொள்ளும் மனைவியார் இருக்கும் வீடு எதற்கு சமம்?
a)
இன்பம்
b)
இனியவை
c)
துன்பம்
d)
இன்னாதவை
5.
படித்த நல்ல குடும்பத்தில் பிறந்தவன் என்ன செய்யாதிருத்தல் துன்பமாகும்?
a)
படித்தல்
b)
படிக்காதிருத்தல்
c)
நோய்வாய்ப்படுதல்
d)
தருடுதல்
100 %
