Worksheetsவகுப்பு 10 ( தமிழ் இயல் 1)
Total questions: 30
Worksheet time: 15mins
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
எந் + தமிழ் + நா
எந்த + தமிழ் + நா
எம் + தமிழ் + நா
எந்தம் + தமிழ் + நா
‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்
நூறாசிரியம்
கனிச்சாறு
எண்சுவை எண்பது
பாவியக்கொத்து
துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
பெருஞ்சித்திரனார்
பெரியவன்கவிராயர்
தேவநேயப் பாவாணர்
தமிழண்ணல்
செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக.
பண்புத் தொகை
வினைத் தொகை
உம்மைத் தொகை
அன்மொழித்தொகை
“சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர் யார்?
பாரதிதாசன்
பெருஞ்சித்திரனார்
சச்சிதானந்தன்
ஆறுமுகநாவலர்
‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ குறிப்பிடுவது
இலையும் சருகும்
தோகையும் சண்டும்
தாளும் ஓலையும்
சருகும் சண்டும்
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
குலை வகை
மணி வகை
கொழுந்து வகை
இலை வகை
திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
பாவாணர்
கால்டுவெல்
இரா. இளங்குமரனார்
திரு.வி.க
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
தேவநேயப் பாவாணர்
இளங்குமரனார்
திரு.வி.க
மறைமலையடிகள்
இளங்குமரனார் யார் போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்?
திரு.வி.க
பாவாணர்
மு.வ
ஜீவா
உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
மலேசியா
இந்தியா
சிங்கப்பூர்
கனடா
‘மொழி ஞாயிறு’ என்றழைக்கப்பட்டவர் யார்?
க.அப்பாத்துரை
ஜி.யு.போப்
இளங்குமரனார்
தேவநேயப் பாவாணர்
கொழுந்தாடை என்பது யாது?
புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து
நெல், புல் ஆகியவற்றின் கொழுந்து
தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து
கரும்பின் நுனிப்பகுதி
‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
வேற்றுமை அணி
சொற்பொருள் பின்வருநிலையணி
பிறிதுமொழிதல் அணி
சிலேடை அணி
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது?
உருவக அணி
உவமை அணி
வேற்றுமை அணி
இரட்டுறமொழிதல் அணி
சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
ஆறுமுகம்
ஞானசுந்தரம்
சண்முகசுந்தரம்
சண்முகமணி
புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்
இளங்குமரனார்
பாவாணர்
எழில் முதல்வன்
க. அப்பாதுரை
‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
பாடல்; கேட்டவர்
கேட்டவர்; பாடிய
பாடல்; பாடிய
பாடிய; கேட்டவர்
உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
2
3
5
4
மொழி என்பது எத்தனை வகை?
2
3
4
5
கலைச்சொல் பொருள்
Vowel-
உயிரெழுத்து
மெய் எழுத்து
ஒப்பெழுத்து
உரையாடல்
கலைச்சொல் பொருள்
Comsonant-
உயிரெழுத்து
மெய் எழுத்து
ஒப்பெழுத்து
உரையாடல்
கலைச்சொல் பொருள்
Homograph-
உயிரெழுத்து
மெய் எழுத்து
ஒப்பெழுத்து
உரையாடல்
கலைச்சொல் பொருள்
Conversation -
உயிரெழுத்து
மெய் எழுத்து
ஒப்பெழுத்து
உரையாடல்
கலைச்சொல் பொருள்
Discussion
உயிரெழுத்து
மெய் எழுத்து
கலந்துரையாடல்
உரையாடல்
கலைச்சொல் பொருள்
Monolingual
உயிரெழுத்து
கலந்துரையாடல்
ஒருமொழி
உரையாடல்
உரனசைஇ
வரனசைஇ
சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
இன்னிசை அளபெடை
ஒற்றளபெடை
கெடுப்பதூஉம்
எடுப்பதூஉம்
சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
இன்னிசை அளபெடை
ஒற்றளபெடை
ஓஒதல் வேண்டும்
சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
இன்னிசை அளபெடை
ஒற்றளபெடை
