Worksheetsவரலாறு முதல் பயிற்சி
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
Name
Class
Date
1.
வரலாறு என்றால் என்ன?
a)
மனித செயல்கள்
b)
சமய நடவடிக்கைகள்
c)
பழமை
d)
பதில்கள் அனைத்தும்
2.
நம் நாடு சுதந்திரம் அடைந்த தேதி?
a)
31st ஆகஸ்ட் 1957
b)
31st அக்டோபர் 1957
c)
31st அக்டோபர் 1997
d)
31st ஆகஸ்ட் 1997
3.
நமது தேசியக் கொடி?
(a)
4.
நமது தேசிய மலர் செம்பருத்தி ("பூங்கா ராய").
a)
தவறு
b)
சரி
5.
நம் நாட்டில் எத்தனை இனங்கள் உள்ளன?
(a)
6.
பினாங்கு
a)
ஈப்போ
b)
ஜார்ஜ்டவுன்
c)
குவாந்தான்
d)
ஷா ஆலாம்
7.
பகாங்
a)
அலோர் ஸ்டார்
b)
சிரம்பான்
c)
கங்கார்
d)
குவாந்தான்
8.
சபா
a)
கூச்சிங்
b)
கோத்தா பாரு
c)
கோத்தா கினபாலு
d)
கோலா திரங்கானு
9.
பெருலிசு
a)
மலாக்கா
b)
கூச்சிங்
c)
கங்கார்
d)
ஷா ஆலாம்
10.
நெகிரி செம்பிலான்
a)
ஈப்போ
b)
மலாக்கா
c)
சிரம்பான்
d)
கூச்சிங்
100 %
