Free Printable Worksheets
Font size
More settings
முக்கூடலில் கோயில் கொண்டுள் இறைவன் யார்?
அழகர்
முருகன்
மீனாட்சி
இந்திரன்
அழகர் கோயிலின் முற்றத்தில் எது விளையாடிக் கொண்டிருந்தன?
மயில்கள்
அன்னப்பறவைகள்
கோழிகள்
காகங்கள்
அம்மியை கொத்துபவர்களை எவ்வாறு அழைப்பர்?
கொல்லர்
குயவர்
கம்மியர்
ஆசாரியர்
முக்கூடலில் தென்னை மரங்களுக்கு நிகராக வளர்ந்துள்ள மரங்கள் எவை?
மாமரம்
தேக்கு
பனை
கமுகு
மாதுளங்கொம்பு எதன் குலையைத் தாங்கிக் கொள்ளும்?
தென்னங்குலை
வாழைக்குலை
பாக்கு குலை
ஈச்சங்குலை