Free Printable Worksheets
NEW
Font size
More settings
வானில் இருண்ட மேகங்கள் எதனை மறைத்தன?
சூரியன்
சந்திரன்
நட்சத்திரங்கள்
தேவர்களை
இளவேனில் காலத்தில் குயில்கள் எம்மரத்தில் அமர்ந்திருக்கும்?
தென்னை
பனை
பாக்கு
மாமரம்
சீவல மங்கை தென்கரை நாட்டின் மேட்டுப் பகுதியில் உலாவிக் கொண்டிருந்தது எது?
சங்கினம்
தென்றல்
நத்தை
சிப்பி
பசுங்கிளிகள் தத்தம் துணையுடன் எங்கு இன்புற்றிருந்தன?
கழனி
மரப்பொந்து
பூஞ்சோலை
கூண்டில்
வாய்கால்களில் செல்லும் நீரானது எதனால் இடைமறித்து அடைக்கப்படும்?
மண்ணால்
முத்துக்களால்
மரத்தால்
சிப்பிகளால்