wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil ( எழுத்து, சொல்)

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

செய்யுளிசை அளபெடை வேறு பெயர்

a)

ஒற்றளபெடை,

b)

இசைநிறை அளபெடை

c)

உயிரளபெடை

d)

இன்னிசை அளபெடை

2.

சொல்லிசை அளபெடை

a)

உரனசைஇ

b)

கெடுப்பதூஉம்

c)

எங்ங் கிறைவன்

d)

வரனசைஇ

3.

செய்யுளில் மொழிக்கு முதலிலும்

இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர்

நெட்டெழுத்துகள் தத்தம் அளவில்

நீண்டு ஒலிக்கும் போது அதைக்

குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான

குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும்.

இவ்வாறு வருவது (a)   எனப்படும்.

4.

தனிமொழியின் பகுபதம்

a)

கண்ணன்

b)

கண்

c)

படித்தான்

d)

படி

5.

இசைநிறை அளபெடை

a)

ஓஒதல் வேண்டும்

b)

தம்பீஇ

c)

எஃஃ கிலங்கிய

d)

எடுப்பதூஉம்

6.

தொழிற்பெயர் எத்தனை வகைகள்

a)

ஐந்து

b)

நாங்கு

c)

மூன்று

d)

ஆறு

7.

காலம் காட்டும்

a)

முதனிலைத் தொழிற்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

வினையாலணையும்

பெயர்

d)

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

8.

பொதுமொழி

a)

வேங்கை

b)

அண்ணன்

c)

எட்டு

d)

மலை

9.

உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை ,

ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம்,

ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம் ,

மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய

பத்தும் (a)   ஆகும்

10.

ஒற்றளபெடை

a)

எங்ங் கிறைவன்

b)

கண்ண் கருவிளை

c)

எஃஃ கிலங்கிய

d)

வெஃஃகு வார்க்கில்லை

11.

மூவகை மொழி வகைகள் யாது

a)

எட்டு

b)

ஐந்து

c)

மூன்று

d)

பத்து

12.

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

a)

கெடு,சூடு

b)

கேடு,சுடு

c)

கெடுதல்,சுடுதல்

d)

கேடு,சூடு

13.

ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள்

சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது (a)   ஆகும்

14.

முதனிலைத் தொழிற்பெயர்

a)

 கெடு

b)

உரை

c)

அடி

d)

தட்டு

15.

விகுதி பெற்ற தொழிற்பெயர்கள்

a)

ஏற் + தல் = ஏறுதல்

b)

நட + தல் = நடத்தல்

c)

படகு + கை = படகை

d)
  • வேம் + கை = வேங்கை