wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கார்முகிலன் தன் நண்பனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் சாக்குப் போக்குக் கூறி

a)

தட்டிக் கழித்தான்

b)

காது குத்தினான்

c)

திட்ட வட்டமாக மறுத்தான்

d)

தட்டிக் கழித்தல்.

2.

தேனமுதன் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வமுள்ளவன். எதிர்காலத்தில் சிறந்த அறிவியலாளராக உருவாக எண்ணம் கொண்டான். மலேசியச் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறுவேன் எனத் ___________________க் கூறினான்.

a)

காது குத்துவதாக

b)

தட்டிக் கழிப்பதாக

c)

திட்ட வட்டமாக

d)

திட்ட வட்டம்

3.

சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

சுனாமி பேரிடர் நிகழும் என விஞ்ஞானிகள் ________________ அறிவித்தனர்.

a)

திட்ட வட்டமாக

b)

உறுதியாக

c)

காது குத்துவதாக

d)

தட்டிக் கழித்து

4.

கலையரசி சோம்பல் குணமுடையவள். ஆசிரியர் போட்டிக்காக வழங்கிய கதையை மனனம் செய்யவில்லை. அதற்காக பல காரணங்களைக் கூறி போட்டியில் பங்கெடுப்பதைத் தவிர்த்தாள்

a)

திட்ட வட்டம்

b)

காது குத்துதல்

c)

தட்டிக் கழித்தல்.

5.

செந்தூரன் அமிழ்தன் புத்தகப்பையிலிருந்து புத்தகத்தை எடுத்து விட்டான். ஆசிரியரிடம் தனக்கு அது பற்றி ஒன்றுமே தெரியாது என ஏமாற்றினான்.

a)

திட்ட வட்டமாகக் கூறினான்.

b)

காது குத்தினான்.

c)

தட்டிக் கழித்தான்.

6.

அன்பழகன் வியாபாரத் துறையில் வெற்றி பெற வேண்டும் என உறுதிக் கொண்டிருந்தான்.

a)

திட்ட வட்டம்

b)

தட்டிக் கழித்தல்

c)

காது குத்துதல்

7.

திறமையாகப் பேசி அமுதன் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்தான்.

a)

தட்டிக் கழித்தல்

b)

காது குத்துதல்

c)

திட்ட வட்டம்

8.

பள்ளி பருவத்தில் கொடுக்கப்பட்ட பல பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாத காவியன் இன்று தன்னம்பிக்கையின்றி வாழ்கிறான்.

a)

காது குத்துதல்

b)

திட்ட வட்டம்

c)

தட்டிக் கழித்தல்

9.

குமார் : செல்வா! நான் உறுதியாக நாளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன்.

மறுநாள் ...

குமார் : ம்ம்ம்...இன்று என்ன சொல்வது? செல்வா வருகிறானே..

a)

காது குத்துதல்

b)

திட்ட வட்டம்

c)

தட்டிக் கழித்தல்

10.

சிறந்த தொழில் அதிபராக ஆக வேண்டும் என்ற தனது எண்ணத்தில் முத்து உறுதியாக இருந்தான்.

a)

காது குத்துதல்

b)

திட்ட வட்டம்

c)

தட்டிக் கழித்தல்