WorksheetsVCNL Retreat 2024
Total questions: 15
Worksheet time: 8mins
உலகர் யார் கையில் விடப்பட்டிருக்கிறது?
The earth is given into the hand of the
துன்மார்க்கர்
wicked
தேவன்
God
சாத்தான்
Satan
நீதிமான்கள்
Righteous
பவுல் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில்வழியாய் இறக்கிவிடப்பட்டது எங்கே?
Where was Paul let down in a basket through a window to escape?
மக்கெதோனியா
Macedonia
தமஸ்கு
Damascus
கொரிந்து
Corinth
யூதேயா
Judea
அந்நிய நுகத்திலே யாருடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக?
The believers should not to be yoked with whom?
புறஜாதிகள்
Gentiles
அவிசுவாசிகள்
Unbelievers
பரிசேயர்கள்
Pharisees
சதுசேயர்கள்
Saducees
நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் ________ காத்துக்கொள்
Guard your _______ when you go to the house of God
நடையை
Steps
பரிசுத்தத்தை
Holiness
உண்மையை
Truth
கண்களை
Eyes
தேவனுக்கேற்கும் பலிகள் எவை?
Which offering pleases God?
ஸ்தோத்திர பலி
Praise offering
நொறுங்குண்ட ஆவி
Contrite spirit
சமாதான பலி
Peace offering
தசம பாகம்
Tithe offering
முதன் முதல் மக்கள் தொகைக் கணெக்கெடுப்பு எந்த ராஜா காலத்தில் எடுக்கப்பட்டது?
Who was the first king to take a census of his nation?
சவுல்
Saul
அப்சலோம்
Absalom
தாவீது
David
யோனத்தான்
Jonathan
நீ குளிருமல்ல அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும் - அது யாரைக் குறிக்கிறது?.
I wish you were neither cold nor hot - Who does it refer?
சர்தை
Sardis
எபேசு
Ephesus
லவோதிக்கேயா
Laodecia
பெர்கமு
Pergamum
எங்கு நீ துணிகரமாய் உன் வாயினால் பேசக்கூடாது?
Do not be hasty in your heart to utter anything.... where?
தேவசமூகத்தில்
Before God
ராஜசமூகத்தில்
Before kings
அயலாரிடத்தில்
Neighbours
சபையில்
Church
கடைசி நாட்களில், கர்த்தரையும் அவருடைய _________ நாடி வருவார்கள்.
In the last days seek God and His ___________
கிரியையும்
Works
வல்லமையையும்
Power
தயவையும்
Favor
மகிமையையும்
Glory
போவாஸ் பட்டணத்து மூப்பரில் எத்தனை பேரை அழைத்து உட்காரச் சொன்னான்?
How many elders did Boaz take to the town and sat down?
3
7
10
12
நாம் எதில் விருத்தியடைய வேண்டும்?
Increase in ________
நற்கிரியைகள்
Good deeds
விசுவாசத்தில்
Faith
ஞானத்தில்
Wisdom
தேவனை அறிகிற அறிவில்
Knowledge of God
பாதாளத்தின் தூதன் யார்?
The angel of the Abyss is
அப்பொல்லியோன்
Apollyon
எட்டி
Ete
பாலாக்
Balak
அல்பா
Albba
தாவீது ராஜாவானபோது அவன் வயது என்ன? எத்தனை வருடம் ராஜ்யபாரம் பண்ணினான்?
How old was David when he became king?
30, 40
40,30
30, 35
35,30
நித்திய பிரதான ஆசாரியர் யார்?
Who is the priest forever?
மெல்கிசேதேக்கு
Melchizedek
இயேசு
Jesus
மோசே
Moses
ஆரோன்
Aaron
ஆதாமுக்கு ஏழாந்தலைமுறை யார்?
______ was the seventh generation of Adam
நோவா
Noah
லாமேக்கு
Lamech
சேத்
Seth
ஏனோக்கு
Enoch
