Worksheets10th Geography one marks
Total questions: 50
Worksheet time: 25mins
Name
Class
Date
1.
இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்
a)
2500 கி.மீ
b)
2933 கி.மீ
c)
3214 கி.மீ
d)
2814 கி.மீ
2.
பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
a)
நர்மதா
b)
கோதாவரி
c)
கோசி
d)
தாமோதர்
3.
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி -------------- என அழைக்கப்படுகிறது.
a)
கடற்கரை
b)
தீபகற்பம்
c)
தீவு
d)
நீர்ச்சந்தி
4.
பாக் நீர்ச்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா-----------------ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
a)
கோவா
b)
மேற்கு வங்காளம்
c)
இலங்கை
d)
மாலத்தீவு
5.
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
a)
ஊட்டி
b)
ஆனைமுடி
c)
கொடைக்கானல்
d)
ஜின்டா கடா
6.
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி----------
a)
பாபர்
b)
தாரய்
c)
பாங்கர்
d)
காதர்
7.
பழவேற்காடு ஏரி ------------ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
a)
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
b)
கர்நாடகம் மற்றும் கேரளா
c)
ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம்
d)
தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம்
8.
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி-------------
a)
தமிழ்நாடு
b)
கேரளா
c)
பஞ்சாப்
d)
மத்திய பிரதேசம்
9.
கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்க்கு --------------- காற்றுகள் உதவுகின்றது.
a)
லூ
b)
நார்வெஸ்டர்ஸ்
c)
மாஞ்சாரல்
d)
ஜெட் காற்றோட்டம்
10.
ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ------------- ஆகும்.
a)
சம வெப்ப கோடுகள்
b)
சம மழைக்கோடுகள்
c)
சம அழுத்தக் கோடுகள்
d)
அட்சக் கோடுகள்
11.
இந்தியாவின் காலநிலை ------------ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
a)
அயன மண்டல ஈரக் காலநிலை
b)
நிலநடுக்கோட்டுக் காலநிலை
c)
அயன மண்டலபருவக்காற்றுக் காலநிலை
d)
மிதஅயன மண்டல காலநிலை
12.
பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
a)
அயன மண்டல பசுமை மாறாக்காடுகள்
b)
இலையுதிர்க் காடுகள்
c)
மாங்குரோவ் காடுகள்
d)
மலைக்காடுகள்
13.
சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்
a)
தமிழ்நாடு
b)
ஆந்திர பிரதேசம்
c)
மத்திய பிரதேசம்
d)
கர்நாடகம்
14.
யுனெஸ்கோவின்(UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது-----------.
a)
நீலகிரி
b)
அகத்தியமலை
c)
பெரிய நிக்கோபார்
d)
கட்ச்
15.
------மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.
a)
வண்டல்
b)
கரிசல்
c)
செம்மண்
d)
உவர்மண்
16.
எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
a)
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
b)
இந்திய வானியல் துறை
c)
இந்திய மண் அறிவியல் நிறுவனம்
d)
இந்திய மண் ஆய்வு நிறுவனம்
17.
ஆறுகளின் மூலம் உருவாகும் மண்.
a)
செம்மண்
b)
கரிசல் மண்
c)
பாலை மண்
d)
வண்டல் மண்
18.
இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை
a)
ஹிராகுட் அணை
b)
பாக்ராநங்கல் அணை
c)
மேட்டூர் அணை
d)
நாகர்ஜுனா சாகர் அணை
19.
-------என்பது ஒரு வாணிபப்பயிர்
a)
பருத்தி
b)
கேோதுமை
c)
அரிசி
d)
மாக்காச் சோளம்
20.
கரிசல் மண் ------ எனவும் அழைக்கப்படுகிறது.
a)
வறண்ட மண்
b)
உவர்மண்
c)
மலைமண்
d)
பருத்திமண்
21.
உலகிலேயே மிக நீளமான அணை---------
a)
மேட்டூர் அணை
b)
கோசி அணை
c)
ஹிராகுட் அணை
d)
பாக்ராநங்கல் அணை
22.
இந்தியாவின் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது------------.
a)
பருத்தி
b)
கோதுமை
c)
சணல்
d)
புகையிலை
23.
மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
a)
சேமிப்பு மின்கலன்கள்
b)
எஃகு தயாரிப்பு
c)
செம்பு உருக்குதல்
d)
பெட்ரோலிய சுத்திகரிப்பு
24.
ஆந்த்ரசைட் நிலக்கரி -------- கார்பன் அளவை கொண்டுள்ளது.
a)
80%-95%
b)
70%க்கு மேல்
c)
60%-70%
d)
50% க்கும் குறைவு
25.
பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும்-------
a)
ஆக்ஸிஜன்
b)
நீர்
c)
கார்பன்
d)
நைட்ரஜன்
26.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்
a)
சேலம்
b)
சென்னை
c)
மதுரை
d)
கோயம்புத்தூர்
27.
இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்
a)
குஜராத்
b)
இராஜஸ்தான்
c)
மகாராஷ்டிரம்
d)
தமிழ்நாடு
28.
மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம்
a)
உயிரி சக்தி
b)
சூரியன்
c)
நிலக்கரி
d)
எண்ணெய்
29.
புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்
a)
ஜார்க்கண்ட்
b)
பீகார்
c)
இராஜஸ்தான்
d)
அசாம்
30.
சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது.
a)
போக்குவரத்து
b)
கனிமப்படிவுகள்
c)
பெரும் தேவை
d)
மின்சக்தி சக்தி கிடைப்பது
31.
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு--------.
a)
வரைபடவியல்
b)
மக்களியல்
c)
மானுடவியல்
d)
கல்வெட்டியல்
32.
-------- போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
a)
இயில்வே
b)
சாலை
c)
வான்வழி
d)
நீர்வழி
33.
இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்
a)
5846 கி.மீ
b)
5942 கி.மீ
c)
5630 கி.மீ
d)
5800 கி.மீ
34.
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்--------.
a)
பெங்களூரு
b)
சென்னை
c)
புது டெல்லி
d)
ஹைதராபாத்
35.
எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து.
a)
சாலைப்போக்குவரத்து
b)
இரயில் போக்குவரத்து
c)
வான்வழிப்போக்குவரத்து
d)
நீர்வழிப்போக்குவரத்து
36.
கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்( ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
a)
ஏர் இந்தியா
b)
இந்தியன் ஏர்லைன்ஸ்
c)
வாயுதூத்
d)
பவன்ஹான்ஸ்
37.
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
a)
சிமென்ட்
b)
ஆபரணங்கள்
c)
தேயிலை
d)
பெட்ரோலியம்
38.
தமிழ்நாட்டின் அட்சப்பரவல்------- முதல் ------- வரை உள்ளது.
a)
8⁰ 4′வமுதல்13⁰ 35′ வ வரை
b)
8⁰ 5′தெமுதல்13⁰ 35′ தெ வரை
c)
8⁰ 0′வமுதல்13⁰ 05′ வ வரை
d)
8⁰ 0′ தெமுதல்13⁰ 05′தெ வரை
39.
தமிழ்நாட்டின் தீர்க்க பரவல்------- முதல் ------- வரை உள்ளது.
a)
76⁰ 18′ கிமுதல் 80⁰ 20′கி வரை
b)
76⁰ 18′ மே முதல் 80⁰ 20′ மே வரை
c)
10⁰ 20′ கி முதல்86⁰ 18′கி வரை
d)
10⁰ 20′மேமுதல்86⁰18′ மே வரை
40.
தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் எது?
a)
ஆனைமுடி
b)
தொட்டபெட்டா
c)
மகேந்திரகிரி
d)
சேர்வராயன்
41.
கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சிமலையில் அமையாத கணவாய் எது?
a)
பாலக்காடு
b)
செங்கோட்டை
c)
போர்காட்
d)
அச்சன்கோவில்
42.
கீழ்க்கண்டவற்றில் அரபிக்கடலில் கலக்கும் ஆறு எது?
a)
பெரியார்
b)
காவிரி
c)
சிற்றார்
d)
பவானி
43.
தமிழ்நாட்டில்அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
a)
இராமநாதபுரம்
b)
நாகப்பட்டினம்
c)
கடலூர்
d)
தேனி
44.
பின்னடையும் பருவக்காற்று -------லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.
a)
அரபிக்கடல்
b)
வங்கக்கடல்
c)
இந்தியப் பெருங்கடல்
d)
தைமூர்க்கடல்
45.
கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம்--------.
a)
தேனி
b)
மதுரை
c)
தஞ்சாவூர்
d)
இராமநாதபுரம்
46.
தமிழ்நாட்டில்அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் ------.
a)
தர்மபுரி
b)
வேலூர்
c)
திண்டுக்கல்
d)
ஈரோடு
47.
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா-------.
a)
காவிரி டெல்டா
b)
மகாநதி டெல்டா
c)
கோதாவரி டெல்டா
d)
கிருஷ்ணா டெல்டா
48.
தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர்------
a)
பருப்பு வகைகள்
b)
சிறுதானியங்கள்
c)
எண்ணெய் வித்துக்கள்
d)
நெல்
49.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம்------.
a)
மேட்டூர்
b)
பாபநாசம்
c)
சாத்துனூர்
d)
துங்கபத்ரா
50.
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை
a)
3 மற்றும் 15
b)
4 மற்றும் 16
c)
3 மற்றும் 16
d)
4 மற்றும் 15
100 %
