wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Leviticus21-27

Total questions: 90

Worksheet time: 2hrs 45mins

Name
Class
Date
1.

What is the theme of Leviticus 27?

a)

vows

b)

wishes

c)

shekels

d)

promise

2.

How many shekels is a 20 year old male worth?

a)

50

b)

20

c)

30

d)

15

3.

How many shekels is a 3 month old female worth?

a)

3

b)

15

c)

10

d)

20

4.

How many shekels is 70 years old female worth?

a)

10

b)

15

c)

25

d)

20

5.

How many shekels was Jesus sold for?

a)

30

b)

50

c)

40

d)

100

6.

Who determined the price of the house?

a)

priest

b)

Phuong

c)

your mom

d)

the landowner

7.

How many gerahs to one shekels?

a)

20

b)

2000

c)

2

d)

200

8.

What animals are acceptable as an offering?

a)

clean animals

b)

unclean animals

c)

dirty animals

d)

ugly animals

9.

What metal was used for this shekel of valuation?

இந்த சேக்கல் மதிப்பீட்டிற்கு என்ன உலோகம் பயன்படுத்தப்பட்டது?

a)

Silver

வெள்ளி

b)

Gold

தங்கம்

c)

Bronze

வெண்கலம்

d)

Copper

செம்பு

10.

What was the redemption price on things that were devoted (permanently dedicated) to the Lord?

கர்த்தருக்கு நிரந்தரமாக அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் மீட்பின் விலை என்ன?

a)

20%

b)

50%

c)

200%

d)

None/எதுவுமில்லை

11.

For how long could one eat from a fellowship offering before it was unclean?

ஒரு சமாதான பலி அசுத்தமாக இருப்பதற்கு முன்பு எவ்வளவு நாள் சாப்பிட முடியும்?

a)

1

b)

2

c)

3

d)

4

12.

Under God's law, was it okay to wear clothing made from 2 different kinds of material, mixed together?

கர்த்தரின் கட்டளையின்படி, 2 விதமான பொருட்களால் செய்யப்பட்ட ஆடைகளை ஒன்றாகக் கலந்து அணிவது சரியா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

13.

Under God's law, was it okay to plant your field with 2 different kinds of seed?

கர்த்தரின் கட்டளையின்படி , உங்கள் வயலில் வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து நடுவது சரியா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

14.

What is said about weights and standards?

எடைகள் மற்றும் தரநிலைகள் பற்றி என்ன கூறப்படுகிறது?

a)

Just balances

வெறும் தராசுகள்

b)

Just weights

நிறைகற்கள்

c)

Just ephah

மரக்கால்கள்

d)

படிகள்

e)

All of the above

மேலே உள்ள அனைத்தும்

15.

Which rules/commands of God's law did he say were the most important to obey?

கர்த்தருடைய எந்த விதிகள்/கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்?

a)

All the statutes

கட்டளைகள் யாவையும்

b)

All the judgments

நியாயங்கள் யாவையும்

c)

கற்பனைகள் யாவையும்

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

16.

For what sins was a person put to death?

ஒருவன் என்ன பாவங்களுக்காக கொலைசெய்யப்படக்கடவர்கள்?

a)

Adultery

விபச்சாரம்

b)

Cursing father or mother தகப்பன

அல்லது தாயையாவது சபிக்கிறவன

c)

Homosexuality

ஓரினச்சேர்க்கை

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

17.

Who was a priest NOT to marry?

ஆசாரியன் யாரை விவாகம் பண்ணக்கூடாது?

a)

A divorced Woman

விவாகரத்து பெற்ற பெண்

b)

A Harlot

ஒரு வேசி

c)

A widow

ஒரு விதவை

d)

All of the above

மேலே உள்ள அனைத்தும்

18.

Why should a high priest not uncover his head or rend his clothes?

ஒரு பிரதான ஆசாரியன் ஏன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழிக்கவோ கூடாது?

a)

Because he is the high priest

ஏனென்றால் அவர் பிரதான ஆசாரியர்

b)

Because he must be pure

ஏனெனில் அவன் தூய்மையாக இருக்க வேண்டும்

c)

Because the crown of anointing oil is poured on his head

தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறபடியால்

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

19.

Is it wrong to put a tattoo?

பச்சை குத்துவது தவறா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

20.

Whosoever he be of the children of Israel, or of the strangers that sojourn in Israel, that giveth any of his seed unto _______; he shall surely be put to death

இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை _____ கொடுத்தால், அவன் கொலை செய்யப்படவேண்டும்

a)

Baal

பாகால்

b)

Molech

மோளேக்

c)

Satan

சாத்தான்

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

21.

a discharge in Leviticus refers to...

a)

a battery

b)

release of a criminal

c)

release of a patient from a hospital

d)

a body fluid

22.

Which one becomes unclean if in contact with a man with unusual bodily discharge...

a)

bed

b)

anything he sits on

c)

anyone/anything he SPITS on

d)

all of the above

23.

A pot that touches unclean man must be...

a)

broken

b)

rinsed

c)

washed

d)

scrubbed

24.

Wooden item touches the unclean man must be...

a)

rinsed

b)

broken

c)

sanded

d)

sawed down

25.

Anyone touches the unclean man becomes unclean until...

a)

evening

b)

morning

c)

a week

d)

8 days

26.

When in contact with unclean person, you must

a)

wash your clothes & bathe with water

b)

burn your clothes

c)

soak in ocean water

d)

throw away you clothes to avoid further contamination

27.

Was it okay for a priest to eat an animal if it was killed by a wild animal or died by itself?

ஒரு மிருகம் ஒரு காட்டு விலங்கால் கொல்லப்பட்டால் அல்லது தானாகவே இறந்துவிட்டால், ஒரு ஆசாரியன் அதை சாப்பிடுவது சரியா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

28.

Was a slave who had been bought with a priest's own money, considered part of his family, and therefore entitled to eat of the holy food?

ஒரு ஆசாரியனின் சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட ஒரு அடிமை, அவனுடைய குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டு, பரிசுத்தமான உணவைப் புசிக்க உரிமையுள்ளவனா?

a)

Yes

ஆமாம்

b)

No

இல்லை

29.

How many days do we eat unleavened bread for?

புளிப்பில்லாத அப்பத்தை எத்தனை நாட்களுக்கு புசிக்கவேண்டும்?

a)

7

b)

14

c)

3

d)

5

30.

What is was the first High Holy Day mentioned in Leviticus 23?

லேவியராகமம் 23ல் குறிப்பிடப்பட்ட முதல் புனித நாள் எது?

a)

The Sabbath

ஓய்வுநாள்

b)

Pentecost

பெந்தெகொஸ்தே

c)

Passover

பஸ்கா

d)

None of the above

மேலேயுள்ள எதுவும் இல்லை

31.

When are the sabbaths during the Passover high holy day?

பஸ்கா புனித நாளின் போது ஓய்வு நாட்கள் எப்போது?

a)

1

b)

7

c)

1 and 7

d)

14

32.

On the tenth day of this seventh month there shall be a day of _______

அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்கு ______ செய்யும் நாள்

a)

Sabbath

ஓய்வுநாள்

b)

Atonement

பாவநிவிர்த்தி

c)

Harvest

அறுவடை

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

33.

How often should the lamps continue to burn?

குத்துவிளக்கு எப்போது எரிய வேண்டும்?

a)

Every morning

ஒவ்வொரு காலை

b)

Every night

ஒவ்வொரு இரவும்

c)

Always

எப்பொழுதும்

34.

Did God command "an eye for an eye, a tooth for a tooth?

“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்?” என்று கர்த்தர் கட்டளையிட்டாரா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

35.

The Levites were a tribe of Israel that was in charge of taking care of _____.

a)

A. Clothes

b)

B. God's people

c)

C. Animals

d)

D. God’s tabernacle

36.

When giving a sacrifice, in which part of the offering do they lay their hands?

a)

Hand

b)

Thigh

c)

Head

d)

Legs

37.

Something that it is set apart for God is _____.

a)

A. High

b)

B. Annointed

c)

C. Holy

d)

D. Ethical

38.

Which item was NOT inside the ark of the covenant

a)

Anointing oil

b)

Manna

c)

Stone tablets

d)

A staff

39.

How often was the Day of Atonement

a)

Every Year

b)

Every 49 years

c)

Every 7 yeasrs

d)

Every Month

40.

2. What happens when an Israelite injures his neighbor and breaks his neighbor’s tooth?

a)

Not be punished by law

b)

Be injured in the same manner: tooth for tooth

c)

Must make restitution—life for life

d)

Must be put to death

41.

3. Why is the Year of Jubilee (fiftieth year) a jubilee (year of joy) for the Israelites?

a)

No need to eat

b)

No enemies and wars

c)

Everyone is to return to their own property

d)

The harvest yield its fruit 7 times than other years

42.

4. In order to have food for the Sabbath (the seventh year), what did God do for the Israelites?

a)

Lowed the food prices 3 times than usual

b)

Made the tree yield its fruit 3 more times

c)

Gave rain 3 times more than the other years

d)

Sent blessing in the sixth year: the land will yield enough for three years

43.

6. In Leviticus 26:14-39, how many times did God patiently remind the Israelites of their disobedience before punishing them?

a)

3 times

b)

5 times

c)

7 times

d)

4 times

44.

7. If the one who dedicates the field to the Lord wishes to redeem it, what must he do?

a)

He can't redeem it

b)

Waits until the next Year of Jubilee

c)

Pays its value and add 1/5 (a fifth) to its value

d)

Pays with another house that has equal value

45.

Whose death was the priests allowed to involve, to make himself unclean?

a)

A close relative, such as his mother or father,

b)

All are correct

c)

His son or daughter,

d)

His brother and his unmarried sister

46.

In Aaron's family, what was true to the priest who had any defect?

a)

Must not come near to offer the food of his God

b)

May eat the most holy food of his God, as well as the holy food

c)

Must not go near the curtain or approach the altar, and so desecrate God sanctuary

d)

All are true

47.

Who in the priest's house must not eat holy things?

a)

A priest’s wife

b)

A priest’s daughter marries anyone other than a priest

c)

A slave whom the priest bought with money, or slaves were born in his household

d)

A priest’s daughter becomes a widow or was divorced, but had no children

48.

According to Leviticus, a priest can marry a wife.

a)

True

b)

False

c)

Maybe

49.

If a descendant of Aaron has a defiling skin disease or a bodily discharge, he may not eat the sacred offering until he is cleansed.

a)

Truth

b)

False

c)

Maybe

50.

It is called the seventh day, a day of sacred assembly.

a)

Passover day

b)

Sabbath day

c)

tabernacle day

d)

none

51.

What kind of oil did the Israelites use for their lamps.

a)

Coconut oil

b)

Olive oil

c)

Tea tree oil

d)

none

52.

Per லேவி 21:6 ஆசாரியர்கள் ஏன் பரிசுத்தராயிருக்கவேண்டும்.

4 lines
53.

அக்கினியிலே சுட்டெரிக்கப்படவேண்டியது

a)

பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில்

b)

ஆசாரியனுடைய குமாரத்தி வேசித்தனம்பண்ணி, தன்னைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினால், அவள்

c)

பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும்

d)

தீட்டான எந்த வஸ்துவிலாவது சமாதான பலியின் மாம்சம் பட்டதானால் அது

54.

தேவனின் அபிஷேகதைலம் என்னும் (a)   பிரதான ஆசாரியனின் மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.

55.
  1. நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே ___ தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது.

4 lines
56.
  1. அங்கவீனமுள்ளவன் - write any of four அங்கவீனம்

4 lines
57.

கர்த்தர் அங்கவீனமுள்ளவர்களை பரிசுத்தமாக்குகிறவர்

a)

Yes

b)

No

58.

ஆரோனும் அவன் குமாரரும் எதைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார்?

4 lines
59.

ஆரோன் மற்றும் அவன் குமாரரின் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, எதனண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா கர்த்தரின் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

4 lines
60.

ஆரோனின் சந்ததியாரில் எவன் எதுமட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. எப்பொழுது சுத்தமாயிருப்பான்

a)
  1. எவன் குஷ்டரோகியோ,

  2. எவன் பிரமியமுள்ளவனோ

  3. அவன்; சுத்தமாகும்மட்டும்

b)
  1. பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும்; ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும்

c)
  1. தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும்பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்; ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும்

d)
  1. சூரியன் அஸ்தமித்தபின்பு

61.

Per 22:22, ஆடு மாடுகளில் பழுதுள்ளவைகள் மொத்தம் எத்தனை. Write any two.

4 lines
62.

எவைகளை கர்த்தருக்குச் செலுத்தாமலும், தேசத்திலே பலியிடாமலும் இருக்கவேண்டும். Write any two.

4 lines
63.
  1. கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் ____அதைச் செலுத்துவீர்களாக. Write chapter and verse

4 lines
64.

எதற்காக இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்கிறார்

4 lines
65.
  1. நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு ___ ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.

4 lines
66.

கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் செலுத்தப்படும் பலிகள்.

4 lines
67.

கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தும் நாள்

(a)  

68.

ஐம்பதாம் நாள் கர்த்தருக்கு கொண்டுவரவேண்டியவை

a)

ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்கள்

b)

கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும்

c)

கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலி, பானபலிகள்

d)
  1. வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாக

69.

புளிப்பில்லா அப்பப் பண்டிகையின்போது ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்

a)

Yes

b)

No

70.

புளிப்பில்லா அப்பப் பண்டிகையின்போது ஏழுநாளும் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.

a)

Yes

b)

No

71.

புளிப்பில்லா அப்பப் பண்டிகையின் முதலாம் நாளும் ஏழாம்நாளும் பரிசுத்தமான சபைகூடுதல்

a)

True

b)

False

72.

ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையின் முதலாம் நாள் மற்றும் ஏழாம்நாள் சபைகூடும் பரிசுத்தநாள்;

a)

True

b)

False

73.

ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையின் ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்

a)

Yes

b)

No

74.

வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு ஆசாரிக்கும் பண்டிகை

4 lines
75.

​ write answers in this format: 12345 (that is no comma between answers)

(a)  

76.

write answers in this format: 12345 (that is no comma between answers)

(a)  

77.

  1. உங்களில் ___பேர் ___பேரைத் துரத்துவார்கள்; உங்களில் ____பேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.



(a)  

78.

இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனின் பெயர்

a)
  1. திப்ரி

b)
  1. தாண்

c)

பெயர் சொல்லப்படவில்லை

d)

மீசவேல்

e)

எல்சாபான்

79.

இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரன். இதில் இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரியின் பெயர் என்ன? அவள்கோத்திரம் என்ன? தந்தையின் பெயர் என்ன?

4 lines
80.
  1. உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்

a)

Yes

b)

N

81.

கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவனும் தூஷிக்கிறவனும் கொலைசெய்யப்படவேண்டும்

a)

True

b)

Fal

82.
  1. ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு ___ இருக்கவேண்டும்

4 lines
83.

ஒரு வருஷத்துக்குள்ளே மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்

a)

Tr

b)

Fa

84.

உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால் அவனுக்கு உன் பணத்தை ___, உன் தானியத்தைப் ___கொடாயாக.

4 lines
85.

கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும் கர்த்தர் வரப்பண்ணுவது

4 lines
86.

  1. உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, (a)   ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்.

87.
  1. தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் ____ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.

4 lines
88.

  1. ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் (a)   வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.

89.
  1. ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, மிருகஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று ____நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்.

4 lines
90.
  1. நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.

a)

True

b)

False