Font size
Worksheetsவட்டத்தின் பகுதிகள்
Total questions: 15
Worksheet time: 9mins
வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு___ எனப்படும்.
வட்ட மையம்
ஆரம்
நாண்
விட்டம்
(a) என்பது ஒரு தளத்தில் உள்ள ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தொலைவில் நகரும் புள்ளியின் நியமப்பாதை ஆகும்.
வட்டத்தின் சுற்றளவு____
2πr
πr^2
πr
3πr
ஒரு வட்டத்தின் வட்டப் பரிதியின் ஒரு பகுதியே _____ஆகும்.
வட்டத் துண்டு
வட்டக்கோண பகுதி
விட்டம்
வட்டவில்
ஒரு வட்டத்தின் இரண்டு ஆரங்களாலும் ,அந்த ஆரங்களால் வட்ட பகுதியில் வெட்டப்படும் வில்லாலும் அடைப்படும் சமதள பகுதி____ ஆகும்
வட்டவில்
வட்டக்கோண பகுதி
வட்டத்துண்டு
வட்டக்கோண பகுதியில் மையக் கோணம் ___
360°
360°\n
360°\2
360°\4
வட்டத்தின் பரப்பளவு (a)
வட்டத்தின் மிகப்பெரிய நாண்____ ஆகும்
ஆரம்
வட்டம்
வட்ட மையம்
விட்டம்
π ஆனது ___ தசம எண் ஆகும்.
முடிவுறா சுழல் தன்மையற்ற
முடிவுறு சுழல் தன்மையற்ற
முடிவுறு சுழல் தன்மை
முடிவுறா சுழல் தன்மை
அரை வட்டத்தின் மையக் கோணம்____
360°\2
360°\4
360°\3
கால் வட்டத்தின் மையக் கோணம்_____
360°
360°\2
360°\4
ஒரு வட்டத்தின் மையக்கோணம் (a) ஆகும்.
வட்டக்கோண பகுதியில் சுற்றளவு____
l + 2r
l + r
2πr
பெரிய வட்ட வில்லினை தாங்கும் வட்டப் பகுதி____ ஆகும்.
பெரிய வட்டத் துண்டு
சிறிய வட்டத் துண்டு
வட்டவில்
வட்டக்கோண பகுதி
சிறிய வட்டவில்லினைத் தாங்கும் வட்டப்பகுதி _____ ஆகும்.
பெரிய வட்டத் துண்டு
சிறிய வட்டத் துண்டு
வட்டவில்
வட்டக்கோண பகுதி
