wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

LAb assistant quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு மின்சுற்றில் கால்வனாமீட்டர் பயன்படுத்தும் போது அதை எவ்வாறு இணைக்க வேண்டும்?

a)

உயர் மின்தடையுடன்

b)

நேரடியாக

c)

சாவியுடன்

d)

அனைத்தும்

2.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் எது மின்தடையை குறிக்கிறது?

a)

b)

c)

d)

3.

ஆய்வகத்தில் டேஞ்சன்ட் கால்வனாமீட்டர் சோதனையை அமைக்கும் போது எவ்விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டும்?

a)

அருகில் காந்தப்பொருட்கள் மற்றும் காந்தங்கள் வைக்க வேண்டும்

b)

அருகில் இருக்கும் காந்தப்பொருட்கள் மற்றும் காந்தங்கள் அகற்றப்பட வேண்டும்

c)

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையில்லை

d)

டேஞ்சன்ட் கால்வனாமீட்டரை காந்த துருவத்தளத்தில் அமைக்க வேண்டியதில்லை

4.

தொகுப்புச் சுற்றினை மின்சுற்றுப் பலகையில் நுழைக்கும் போது, அதன் அடையாள வெட்டு ________ இருக்க வேண்டும்

a)

நேர்க்குத்தாக

b)

வலதுபுறமாக

c)

இடதுபுறமாக

d)

செங்குத்தாக

5.

கீற்றணி மற்றும் நிறமாலைமானியைப் பயன்படுத்தி நிறங்களின் அலைநீளம் கணக்கிடும் போது, எந்த விளக்கை ஒளிமூலமாக பயன்படுத்த வேண்டும்?

a)

ஒளிஉமிழ் விளக்கு

b)

ஆர்கன் விளக்கு

c)

சோடியம் வாயு விளக்கு

d)

பாதரச வாயு விளக்கு

6.

நிறமாலைமானியைப் பயன்படுத்தி முப்பட்டகத்தின் ஒளிவிலகல் எண் கணக்கிடும் சோதனையின் போது, எந்த விளக்கை ஒளிமூலமாக பயன்படுத்த வேண்டும்?

a)

ஒளிஉமிழ் விளக்கு

b)

ஆர்கன் விளக்கு

c)

சோடியம் வாயு விளக்கு

d)

பாதரச வாயு விளக்கு

7.

அம்மீட்டரை ____________ இணைப்பில் இணைக்க வேண்டும்

a)

தொடர்

b)

பக்க

c)

இரண்டிலும் இணைக்கலாம்

d)

ஏதும் இல்லை

8.

வோல்ட்மீட்டரை ____________ இணைப்பில் இணைக்க வேண்டும்

a)

தொடர்

b)

பக்க

c)

இரண்டிலும் இணைக்கலாம்

d)

ஏதும் இல்லை

9.

ஒரு மின்கருவியில் திருகுகள் சரியாக இயங்கவில்லை என்றால்

a)

வேறு புதிதாக வாங்கி பயன்படுத்தலாம்

b)

சால்டரிங் செய்து மீண்டும் அதை பயன்படுத்தலாம்

c)

அதை பழுதடைந்துவிட்டதாக கருதி மாற்றிவிடலாம்

d)

ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்கலாம்

10.

ஆய்வக உதவியாளர் இயற்பியல் ஆய்வகத்தில் மாணவர்களை அனுமதிக்கும் முன் என்ன செய்ய வேண்டும்?

a)

மின் இணைப்புகளை சரி பார்க்க வேண்டும்

b)

சோதனைக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

c)

கருவிகள் சரியாக இயங்குகிறதா என சோதிக்க வேண்டும்

d)

இவை அனைத்தும் செய்ய வேண்டும்