wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9th TM 1-10

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு மெட்ரிக் டன் என்பது ______

a)

100 குவிண்டால்

b)

10 குவிண்டால்

c)

1/10 குவிண்டால்

d)

1/100 குவிண்டால்

2.

எதிர்மறை முடுக்கத்தை ________________ என்றும் கூறலாம்.

a)

வேக இறக்கம்

b)

வேக ஏற்றம்

c)

வேக உயர்வு

d)

வேக அதிகரிப்பு

3.

பாஸ்கல் விதி

a)

அழுத்தம்

b)

980 டைன்

c)

hρg

d)

நிறை/ பருமன்

4.

சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்

a)

மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன

b)

மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன

c)

அ அல்ல து ஆ

d)

இரண்டும் அல்ல

5.

காந்தப் புலத் தூண்ட லின் SI அலகு ……………………………… ஆகும்.

a)

டெஸ்லா

b)

கிராம்

c)

கெல்வின்

d)

மீட்டர்

6.

ஒளியின் திசைவேகம் எதில் பெருமமாக உள்ளது.

a)

வெற்றிடத்தில்

b)

கண்ணாடியில்

c)

வைரத்தில்

d)

நீரில்

7.

வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை …………………………….

a)

வெப்பக்கதிர்வீசல்

b)

வெப்பக்கடத்தல்

c)

வெப்பச்சலனம்

d)

ஆ மற்றும் இ

8.

ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை ____________________ எனப்படும்.

a)

அதிர்வெண்

b)

அலைநீளம்

c)

வீச்சு

d)

அலைவுகாலம்

9.

இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?

a)

புதன்

b)

சனி

c)

யுரேனஸ்

d)

நெப்டியூன்

10.

பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் முறை _________________.

a)

பின்னக் காய்ச்சி வடித்தல்

b)

உலர் பனிக்கட்டி

c)

தூயபொருள்

d)

பிரிபுனல்