WorksheetsBible Quiz GFJ
Total questions: 15
Worksheet time: 11mins
பலத்த காற்று அடிக்கிற முழக்கம் எப்பொழுது உண்டானது
When was the sound of a strong wind
A பஸ்கா பண்டிகையில்
On the Passover
B பெந்தேகொஸ்தே நாளில்
On the Day of Pentecost
C பூரீம் பண்டிகையில்
On the Purim Festival
D ஓய்வுநாளில்
on the Sabbath
எந்த மனிதன் சரித்திரத்திலேயே அதிக வருடம் வாழ்ந்தவன்?
Who has lived the longest in the history?
ஏனோக்கு
Enoch
மெத்தூசலா
Methuselah
லாமேக்கு
Lamech
ஆதாம
Adam
அவனோடிருக்கிறவர்களைப் பார்ககிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றது யார்?
Who said these, "They that be with us is more than they that be with him"?
யோசுவா
Joshua
கிதியோன்
Gideon
எசேக்கியா
Hezekiah
தாவீது
David
பழைய எற்பாட்டுத் தீர்க்கதிரிசிகளில் யார் கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் என்று தீர்க்கதரிசினம் உரைத்தது?
Which of the Old Testament prophets say that Christ would be born in Bethlehem?
சகரியா
Zechariah
மீகா
Micah
மல்கியா
Malachi
ஆமோஸ்
Amos
நான் பெற்ற என் மகன் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகின்றான்?
Whom does Paul refer to as my son, whom I have born?
அர்க்கிப்பு
Archippus
அப்பியாள்
Appiah
பிலேமோன்
Philemon
ஒநேசிமு
Onesimus
லீஸ்திராவில் யார் கல்லெறியுண்டு சாகாமல் பிழைத்தான்?
Who survived being stoned to death in Lystra?
மாற்கு
Mark
பர்னபா
Barnabbas
பவுல்
Paul
சீலா
Silah
யூதாஸ் காரியோத்திற்குப் பதிலாகத் தெரிந்துகொள்ளப்பட்ட அப்போஸ்தலர் யார்?
Who was the chosen apostles instead of Judas Iscariot?
மாற்கு
Mark
சவுல்
Saul
மத்தியா
Mathias
பர்னபா
Barnabbas
ஐம்பது பேர் மூன்று நாள் தேடியும் காணாமற்போன தீர்க்கதரிசி யார்?
Who was the prophet who was searched by 50 men for 3 days and yet could not be found out?
எலிசா
Elisah
எரேமியா
Jeremiah
எலியா
Elizah
ஏசாயா
Isaiah
எத்தனை வருடம் இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாயிருந்தார்கள்?
For how many years were the Israelites slaves in Egypt?
120
430
400
505
அப்பொழுதுதான் கிணற்றருகே அறிமுகமான அந்நியனை உபசரித்த ஏழு குமாரத்திகளுள்ள ஆசாரியன் யார்?
Who is the priest who had seven daughters, who then entertained a stranger who was just known at the well?
ஆரோன்
Aaron
ஏலி
Eli
ரெகுவேல்
Reguel
லாபான்
Laban
பாகாலுக்குத் தலைவணங்காத எத்தனை தீர்க்கதிரிசிகள் இன்னும் இருக்கிறார்கள் என்று தேவன் எலியாவுக்குச் சொன்னார்?
How many prophets did God say to Elijah that there were still prophets who would not bow down to Baal?
700
70
7000
70000
இயேசு ________________உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
Jesus ________________He will baptize you.
ஜலத்தினால்
By water
பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும்
By the Holy Spirit and Fire
பரிசுத்த ஆவியினால்
By the Holy Spirit
அக்கினியினால்
By Fire
மோசேயின் மனைவியின் பெயர் என்ன?
What was the name of Moses' wife?
சிப்பிராள்
Zipper
மரியாம்
Mariam
சிப்போராள்
Zipporah
ஓர்பாள்
Orpah
இஸ்ரவேலின் சுதந்தர நிலங்களிலே பங்கடையாத கோத்திரம் எது?
Which tribe hath not partaked in the lands of the inheritance of Israel?
லேவி
Levi
தாண்
Dan
யூதா
Judah
சிமியோன்
Simeon
மேசியா வருகிறார் என்று அறிவேன் என்று கூறியது...
Who said this, I know that the Messiah is coming...
நாத்தான்வேல்
Nathanael
சீமோன்
Simon
சமாரியா ஸ்திரீ
Samaritan Woman
யோவான்
John
