wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுட்டெழுத்து ஆண்டு 2

Total questions: 8

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

சேய்மைச்சுட்டு எதனைக் குறிக்கின்றது?

a)

தொலைவு

b)

அருகில்

c)

அருகாமை

d)

நடுவில்

2.

அங்கு, அவன், அது என்பவை எந்தச் சுட்டெழுத்து கொண்டுள்ளன?

a)

b)

c)

d)

3.

அண்மைச்சுட்டு என்றால் என்ன?

a)

அருகில்

b)

தூரத்தில்

c)

தொலைவில்

d)

நடுவில்

4.

அண்மைச்சுட்டைக் குறிக்கும் எழுத்தை தேர்ந்தெடுக்கவும்

a)

b)

c)

5.

இந்தச் சிறுவனைச் சுட்டிக் காட்டும் சொல் எது?

a)

இவன்

b)

அவன்

c)

உவன்

6.

அங்கு நிற்பவர் என் அண்ணன்.

இந்த வாக்கியத்தில் உள்ள சுட்டின் வகை என்ன?

a)

அண்மைச் சுட்டு

b)

சேய்மைச்சுட்டு

7.

இது பாலனின் புதிய மடிக்கணினி.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அண்மைச்சுட்டு சொல் எது?

a)

பாலனின்

b)

மடிக்கணினி

c)

புதிய

d)

இது

8.

அஃது என் தங்கையின் பூனை.

அஃது என்பது _______________.

a)

சேய்மைச்சுட்டு

b)

அண்மைச்சுட்டு