NEW
Font size
WorksheetsII Bsc CS B 2023-24 BATCH
Total questions: 20
Worksheet time: 10mins
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று
நீலகேசி
குண்டலகேசி
சூளாமணி
சிற்றிலக்கியங்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்
பிரபந்தங்கள்
காப்பியங்கள்
காவியங்கள்
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எது?
மணிமேகலை
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
தேம்பாவணி - யார்?
தாவீது
சவுல்
சூசையப்பர் என்கிற வளன்
காப்பியங்களில் பெரும்பாலானவை ----------- சமயத்தைச் சார்ந்தவை.
பௌத்தம்
வைதீகம்
சமணம்
சீறாப்புராணத்தில் நபிகளுடன் பேசிய விலங்கு......
குரங்கு
பல்லி
உடும்பு
சீவகனின் தந்தை யார்?
சச்சந்தன்
கட்டியங்காரன்
கந்துக்கடன்
குகனுடைய நாடு எது?
அயோத்தி
மிதிலை
சிருங்கிபேரம்
பெரிய புராணத்தை எழுதியவர் யார்?
தொண்டர் சீர் பரவுவார் (எ) சேக்கிழார்
தென்னவன் பிரமராயன் (எ) மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசர் (எ) அப்பர்
கோவலன் யாரிடம் கண்ணகியை அடைக்கலப்படுத்தினான்?
அறவண அடிகள்
காவுந்தி அடிகள்
இராமலிங்க அடிகள்
இசுலாமியப் பெருங்காப்பியம்
பெரிய புராணம்
கந்த புராணம்
சீறாப்புராணம்
தொன்னூல் விளக்ககம் எழுதியவர்?
வீரமாமுனிவர்
தொல்காப்பியர்
பவணந்தி முனிவர்
திருக்குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவி
பவளவல்லி
குமுதவல்லி
வசந்தவல்லி
பிள்ளைத் தமிழின் பருவங்கள்
15
18
10
குமரகுருபரர் எழுதிய பிள்ளைத்தமிழ் நூல்
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முதல் கலம்பகம்
திருவரங்கக் கலம்பம்
நந்திக் கலம்பகம்
நீதிக்கலம்பகம்
குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய நூல்
குணங்குடி நாதர் திருப்பாடல்கள்
குணங்குடி மஸ்தான் பதிற்றுப்பத்தந்தாதி
குணங்குடி மஸ்தான் திருப்பாடல்கள்
எழுத்துச் சீர்திருத்தம் செய்த பெரியவர்கள் இருவர்
வீரமாமுனிவர், பெரியார்
பெரியார், அண்ணா
அண்ணா, சாமிநாத தேசிகர்
காப்பிய இலக்கணம் கூறும் நூல்
நன்னூல்
தண்டியலங்காரம்
தொல்காப்பியம்
நெல்லு வகையை எண்ணினாலும் ----- வகையை எண்ண முடியாது
பள்ளு
நொண்டிச் சிந்து
காவடிச் சிந்து
