wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சங்க இலக்கியம்

Total questions: 23

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

குறுந்தொகையின் அடிவரையறை

a)

4 - 8

b)

8 - 12

c)

6 - 9

d)

8 - 16

2.
  1. 1. துதம், கோத, கோண்ட், கூ ஆகிய மொழிகள் நாகரிக நிலைபெறாத முரட்டு மொழிகள். 2. எனினும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளைப் போலவே அவையும் உண்மையான திராவிட மொழிகளாகவே மதிக்கப்பெறும். 3. மேற்கண்ட இரண்டும் கால்டுவெல்லின் கூற்று.

a)

முதல் இரண்டும் சரி 3 தவறு

b)

முதல் தவறு மற்றவை சரி

c)

மூன்றும் சரி

d)

மூன்றும் தவறு

3.

கால்டுவெல் குறிப்பிடும் தலைவளி எழுத்துக்கள் எவை?

a)

ச், ஞ்

b)

ட், ண்

c)

த், ந்

d)

ய், ர்

4.

இன்னொலி மெய்கள் எனப்படுபவை

a)

அரை உயிரெழுத்துக்கள்

b)

உயிரெழுத்துக்கள்

c)

மெய்யெழுத்துக்கள்

d)

ஆய்தம்

5.

கீழ்க்கண்ட எம்மொழியில் ஒலிநயம் குறித்த உயிர்ஓரினப்பாடல் என்ற ஓர் ஒலிமுறை மேற்கொள்ளப்படுகிறது.

a)

பின்னீஷ் மொழி

b)

துருக்கி மொழி

c)

மங்கோலிய மொழி

d)

மேற்கண்ட அனைத்தும்

6.

மொழி முதல் யகர மெய் கெடல், கீழ்கண்ட எவ்விலக்கியங்களில் காணப்படுகின்றது?

a)

பரிபாடல்

b)

சிலப்பதிகாரம்

c)

மணிமேகலை

d)

மூன்றிலும்

7.

மணிமேகலையில் உன் என்பது எத்தனை இடங்களில் வருகின்றது?

a)

50

b)

45

c)

35

d)

30

8.

பழந்தமிழில் இடம்பெற்றுள்ள, செய்யாய் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுகள் ............. வினையாகக் காணப்படும்

a)

எதிர்மறை ஏவல் வினை

b)

உடன்பாட்டு ஏவல் வினை

c)

ஏவல் வினை

d)

உடன்பாட்டு வினை

9.

எதிர்மறை வினையெச்ச வாய்பாடாகப் பழந்தமிழில் பெரும்பான்மையாக வருவது ............. வாய்பாடாகும்.

a)

செயின்

b)

செய்யிய

c)

செய்யாது

d)

எதுவுமில்லை

10.

சங்ககாலத் தமிழில் கிழக்கு மேற்கு என்பன .......... பொருளில் வந்துள்ளன.

a)

திசைப்பொருளில் வந்துள்ளன

b)

இடம் வலம் என்ற பொருளில் வந்துள்ளன

c)

கீழ், மேல் என்ற பொருளில் வந்துள்ளது

d)

மேற்கண்ட மூன்று பொருளிலும் வந்துள்ளன

11.

சங்க இலக்கிய வினா வாக்கியங்கள் .......... வகை அமைப்புகளை உடையன.

a)

5

b)

4

c)

3

d)

2

12.

சங்க இலக்கிய வாக்கியங்களை .......... என பகுக்கலாம்

a)

தனிநிலை வாக்கியங்கள்

b)

கலப்பு வாக்கியங்கள்

c)

கூட்டு வாக்கியங்கள்

d)

மேற்கண்ட மூன்றும்

13.

பகர மெய்யும் மகர மெய்யும் ......... ஒலிகளாகும்

a)

உரசொலிகள்

b)

ஈரிதழ் ஒலிகள்

c)

பல்லிதழ் ஒலிகள்

d)

எதுவுமில்லை

14.

அண்பல் உரசொலி ........ நுனிமா உரசொலி ........

a)

ரகரமும் ழகரமும்

b)

மகரமும் யகரமும்

c)

ழகரமும் ரகரமும்

d)

ளகரமும் லகரமும்

15.

லகரமும் ளகரமும் ......... ஒலிகள்

a)

உரசொலிகள்

b)

மருங்கொலிகள்

c)

ஈரிதழ் ஒலி

d)

பல்லிதழ் ஒலி

16.

த, ந என்பன ........ ஒலிகளாகும்

a)

பல்லெயிற்றொலி

b)

உரசொலிகள்

c)

மருங்கொலிகள்

d)

ஈரிதழ் ஒலி

17.

பல்லவர் காலக் கல்வெட்டுக்கள் ........... மொழியில் எழுதப்பட்டது

a)

தமிழ்

b)

பிராகிருதம்

c)

பாலி

d)

கிரந்தம், வடமொழி

18.

திருவாசகத்தில் காணலாகும் சொல்லுகோம் என்ற வடிவம் ......... காலம் காட்டும் வடிவம்

a)

இறந்தகாலம் காட்டும் வடிவம்

b)

நிகழ்காலம் காட்டும் வடிவம்

c)

எதிர்காலம்

d)

முக்காலம்

19.

ஔகாரம் சொல்லின் எல்லா இடங்களிலும் வரும் என்று கூறும் நூல்?

a)

நேமிநாதம்

b)

இலக்கண விளக்கம்

c)

அவிநயம்

d)

வீரசோழியம்

20.

கில் என்ற புதிய இடைச்சொல் எக்காலத்தவர் தமிழில் காணப்படுகின்றது?

a)

பாண்டியர் காலத்தமிழ்

b)

பல்லவர் காலத்தமிழ்

c)

சோழர் காலத்தமிழ்

d)

சேரர் காலத்தமிழ்

21.

கின்று என்ற இடைநிலை முதன்முதலில் எந்நூலில் காணப்படுகின்றது?

a)

பரிபாடல்

b)

பதிற்றுப்பத்து

c)

புறநானூறு

d)

அகநானூறு

22.

யான் என்ற தன்மை ஒருமை முதன்முதலில் எந்நூலில் காணப்படுகின்றது?

a)

பதிற்றுப்பத்து

b)

பரிபாடல்

c)

புறநானூறு

d)

அகநானூறு

23.

வில்லங்கம், கில்லாடி, கலிங்கம், சலவை, தடவை போன்ற சொற்கள்

a)

இந்தி

b)

உருது

c)

மராத்தி

d)

அரபி