NEW
Font size
Worksheetsபுவியியல் சரியான விடையைத் தேர்ந்தெடு
Total questions: 21
Worksheet time: 11mins
இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்
2500 கி.மீ
2933கி.மீ
3214கிமீ
2814கி.மீ
பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
நர்மதை
கோதாவரி
கோசி
தாமோதர்
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி___________ என அழைக்கப்படுகிறது
கடற்கரை
தீவு
தீபகற்பம்
நீர் சாந்தி
பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா __________________ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
கோவா
மேற்கு வங்காளம்
இலங்கை
மாலத்தீவு
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
ஊட்டி
கொடைக்கானல்
ஆனை முடி
ஜிண்டா கடா
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி
பாபர்
தராய்
காதர்
பாங்கர்
பழவேற்காடு ஏரி_________________ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
கர்நாடகா மற்றும் கேரளா
ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம்
தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம்
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெரும் பகுதி
தமிழ்நாடு
கேரளா
பஞ்சாப்
மத்தியப் பிரதேசம்
கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரை பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதியூர்வதற்கு _________காற்றுகள் உதவுகின்றன
லூ
நார்வெஸ்டர்
மாஞ்சாரல்
ஜெட் காற்றோட்டம்
ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு _______ஆகும்
சம மழைக் கோடுகள்
சம அழுத்தக் கோடுகள்
சமவெப்ப கோடுகள்
அட்சக்கோடுகள்
இந்தியாவின் காலநிலை ____________________ஆக பயிரிடப்பட்டுள்ளது
அயன மண்டல ஈரக் காலநிலை
நிலநடுக்கோட்டு காலநிலை
அயனமண்டல பருவக்காற்று காலநிலை
மித அயனமண்டல காலநிலை
பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
அயன மண்டல பசுமை மாறா காடுகள்
இலையுதிர் காடுகள்
மாங்குரோவ் காடுகள்
மழை காடுகள்
சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
மத்திய பிரதேசம்
கர்நாடகா
யுனெஸ்கோவின் உயிர்க்கோள பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது
நீலகிரி
அகத்தியமலை
பெரிய நிகோபார்
கட்ச்
______________மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகமாக காணப்படுகிறது
வண்டல்
கரிசல்
செம்மண்
உவர்மன்
எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாக பிரித்துள்ளது
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய வானியல் துறை
இந்திய மண் ஆய்வு நிறுவனம்
இந்திய மண் அறிவியல் நிறுவனம்
ஆறுகளின் மூலம் உருவாகும் மண்
செம்மண்
கரிசல் மண்
பாலைமண்
வண்டல் மண்
இந்தியாவின் உயரமான புவியீர்ப்பு அணை
ஹிராகுட் அணை
மேட்டூர் அணை
பக்ராநங்கல் அணை
நாகார்ஜுனா சாகர் அணை
கரிசல் மண் __________எனவும் அழைக்கப்படுகிறது
வறண்ட மண்
உவர்மண்
பருத்தி மண்
மலை மண்
உலகிலேயே மிக நீளமான அணை
மேட்டூர் அணை
ஹிராகுட் அணை
பக்ராநங்கல் அணை
கோசி அணை
இந்தியாவில் தங்க இழை பயிர் என அழைக்கப்படுவது
பருத்தி
கோதுமை
சணல்
புகையிலை
