Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் புவியியல்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.
ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?
a)
கருங்கடல்
b)
மத்தியதரை கடல்
c)
செங்கடல்
d)
அரபிக்கடல்
2.
எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடையில் அமைந்துள்ள மலையிடைபிட பூமி
a)
திபெத்
b)
ஈரான்
c)
தக்காணம்
d)
யுனான்
3.
இந்தியா________ உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது
a)
துத்தநாகம்
b)
மைக்கா
c)
மாங்கனிசு
d)
நிலக்கரி
4.
ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கு இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை
a)
பைரனீஸ்
b)
ஆஸ்ப்ஸ்
c)
காகசஸ்
d)
கார்பேதியன்
5.
ஐரோப்பாவில் மிக குறைவான மக்களிடத்தியை கொண்ட நாடு எது
a)
ஐஸ்லாந்து
b)
நெதர்லாந்து
c)
போலாந்து
d)
சுவிட்சர்லாந்து
6.
நிலநடுக்கோட்டுக் காலநிலை என்பது i) ஆண்டுமுழுவதும் ஒரேமாதிரியாக இருக்கும் ii) சராசரி மழையளவு 200 மி.மீ ஆகும். iii) சராசரி வெப்பநிலை 10°C ஆகும். மேற்கண்ட கூற்றுகளில்
a)
i மட்டும் சரி
b)
ii மட்டும் சரி
c)
i மற்றும் ii சரி
d)
அனைத்தும் சரி
7.
பொருந்தாத இணையை கண்டறிக
a)
மெஸ்டா - ஸ்பெயின்
b)
ஜூரா - பிரான்ஸ்
c)
பென்னின்ஸ் - இத்தாலி
d)
கருங்காடுகள் - ஜெர்மனி
8.
புவியின் வடிவம்
a)
சதுரம்
b)
செவ்வகம்
c)
ஜியாய்டு
d)
வட்டம்
9.
வடதுருவம் என்பது
a)
90° வடஅட்சக்கோடு
b)
90° தென்அட்சக்கோடு
c)
90° மேற்கு தீர்க்கக்கோடு
d)
90° கிழக்கு தீர்க்ககோடு
10.
0° முதல் 180° கிழக்க தீர்க்ககோடு வரை காணப்படும் புவி பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது
a)
தெற்கு அரைகோளம்
b)
வடக்கு அரைகோளம்
c)
கிழக்கு அரைகோளம்
d)
மேற்கு அரைகோளம்
11.
23½° வட அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a)
மகர ரேகை
b)
கடக ரேகை
c)
ஆர்டிக் வட்டம்
d)
அண்டார்டிக் வட்டம்
12.
180° தீர்க்க கோடு என்பது
a)
நிலநடுக்கோடு
b)
பன்னாட்டு தேதிக்கோடு
c)
முதன்மை தீர்க்கக் கோடு
d)
வட துருவம்
13.
கிரீன்விச் முதன்மை தீர்க்க கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும் போது அவ்விடத்தின் நேரம்
a)
நள்ளிரவு 12 மணி
b)
நண்பகல் 12 மணி
c)
பிற்பகல் 1 மணி
d)
முற்பகல் 11 மணி
14.
ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள்
a)
1240 நிமிடங்கள்
b)
1340 நிமிடங்கள்
c)
1440 நிமிடங்கள்
d)
1140 நிமிடங்கள்
15.
தீர்க்க கோடுகளின் மொத்த எண்ணிக்கை
a)
360
b)
370
c)
380
d)
390
16.
அட்சக்காடுகளின் மொத்த எண்ணிக்கை
a)
171
b)
181
c)
161
d)
191
17.
கீழ்காணும் தீர்க்க கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது
a)
82½° கிழக்கு
b)
82½° மேற்கு
c)
81½° கிழக்கு
d)
81½° மேற்கு
18.
பொருந்தாதது
a)
மகரரேகை
b)
கடகரேகை
c)
நிலநடுக்கோடு
d)
முதன்மை தீர்க்கக்கோடு
19.
பொருந்தாதது
a)
வடதுருவம்
b)
தென் துருவம்
c)
நிலநடுக்கோடு
d)
பன்னாட்டுத்தேதிக்கோடு
20.
பொருந்தாதது
a)
வெப்ப மண்டலம்
b)
நேர மண்டலம்
c)
மிதவெப்ப மண்டலம்
d)
குளிர் மண்டலம்