wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி படிவம் 5

Total questions: 100

Worksheet time: 33mins

Name
Class
Date
1.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
2.
கரி
a)
குதிரை
b)
யானை
c)
சிங்கம்
d)
புலி
3.
அரிமா
a)
யானை
b)
குதிரை
c)
சிங்கம்
d)
புலி
4.
மச்சம்
a)
குரங்கு
b)
யானை
c)
குதிரை
d)
மீன்
5.
பிதா
a)
தாய்
b)
தந்தை
c)
அண்ணன்
d)
தங்கை
6.
மாதா
a)
தாயார்
b)
அப்பா
c)
தமக்கை
d)
தம்பி
7.
தோழன்
a)
பெற்றோர்
b)
தமக்கை
c)
தோழி
d)
நண்பன்
8.
தமக்கை
a)
அண்ணன்
b)
அக்காள்
c)
அம்மா
d)
அப்பா
9.
செவி
a)
கால்
b)
கண்
c)
காது
d)
மூக்கு
10.
விழி
a)
கால்
b)
காது
c)
கை
d)
கண்
11.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது அகச்சுட்டு?

a)

அவன்

b)

உப்பெண்

12.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது காரணப்பெயர்?

a)

வீடு

b)

கணினி

13.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது இடுகுறிப் பெயர்?

a)

வயிறு

b)

மண்

14.

கீழ்க்காணும் சொற்களில் எது பொருட்பெயர்?

a)

ஆசிரியர்

b)

பள்ளி

15.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது திசைச்சொல்?

a)

மரம்

b)

அலமாரி

16.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது உரிச்சொல்?

a)

சாலச் சிறந்தது

b)

நன்று

17.

கொடுக்கப்பட்ட புணர்ச்சியில் எது சரியாக வலிமிகுந்துள்ளது?

a)

அக்காட்சி

b)

அறிந்துக் கொண்டான்

18.

கொடுக்கப்பட்ட புணர்ச்சியில் எது தவறாக வலிமிகுந்துள்ளது?

a)

மற்றத் தலைவர்கள்

b)

கண்டுப் பேசினார்

19.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது முதற்போலி?

a)

அய்யர்

b)

செதில்

20.

கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எது குன்றாவினை வாக்கியம்?

a)

இராமன் கடைக்குச் சென்றான்.

b)

முனிவர் தவம் மேற்கொண்டார்.

21.

வீடுவாசல்

a)

திட்டப்படுதல்

b)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

c)

சிறிதளவும்

d)

சொத்துகள்

22.

உச்சி குளிர்தல்

a)

கலந்துபேசுதல்

b)

திட்டப்படுதல்

c)

சொத்துகள்

d)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

23.

எள்ளளவும்

a)

திட்டப்படுதல்

b)

சிறிதளவும்/கிஞ்சிற்றும்

c)

கலந்துபேசுதல்

d)

சொத்துகள்

24.

பாட்டு வாங்குதல்

a)

சிறிதளவும்/கிஞ்சிற்றும்

b)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

c)

திட்டப்படுதல்

d)

கலந்துபேசுதல்/கூடிப்பேசுதல்

25.

யாரைக் கண்டும் ஒரு துளிகூடப் பயப்படுவதில்லை

a)

உச்சி குளிர்தல்

b)

எள்ளளவும்

c)

அளவளாவுதல்

d)

வீடுவாசல்

26.

ஒரு விசயத்தைப் பற்றிக் கலந்து பேசுதல்

a)

அளவளாவுதல்

b)

எள்ளளவும்

c)

பாட்டு வாங்குதல்

d)

வீடுவாசல்

27.

பிறருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகுதல்

a)

உச்சி குளிர்தல்

b)

வீடுவாசல்

c)

அளவளாவுதல்

d)

பாட்டு வாங்குதல்

28.

வீட்டுப் பாடத்தைச் செய்யாததால் நாதன் ஆசிரியரிடம்-________________________________.

a)

உச்சி குளிர்தல்

b)

பாட்டு வாங்குதல்

c)

வீடுவாசல்

d)

எள்ளளவும்

29.

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் வீடுகளையும் கடைகளையும் இழந்த மக்களுக்கு அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்____________________________.

a)

எள்ளளவும்

b)

உச்சி குளிர்தல்

c)

பாட்டு வாங்குதல்

d)

வீடுவாசல்

30.

நீண்ட நாள்களாகப் பிரிந்திருந்த நண்பர்கள் நிகழ்ச்சியொன்றில் சந்தித்து-_____________.

a)

அளாளவுதல்

b)

உச்சி குளிர்தல்

c)

பாட்டு வாங்குதல்

d)

வீடுவாசல்

31.

முகுந்தன் தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றதால் அவனின் அக்கா-________________________.

a)

பாட்டு வாங்குதல்

b)

எள்ளளவும்

c)

வீடுவாசல்

d)

உச்சி குளிர்தல்

32.

போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை________எண்ணிப் பார்ப்பதில்லை.

a)

எள்ளளவும்

b)

வீடு வாசல்

c)

பாட்டு வாங்குதல்

d)

உச்சி குளிர்தல்

33.

முத்தமிழ் என்பவை யாவை?

a)

இயல், இசை, நாடகம்

b)

இயல், இசை, வாசிப்பு

c)

கதை, சிறுகதை, நாவல்

d)

சிறுகதை, நாவல், கவிதை

34.

மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

இளங்கோவடிகள்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

35.

தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

உ.வே. சாமிநாத ஐய்யர்

b)

சுப்பிரமணிய பாரதியார்

c)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

d)

சீத்தலைச் சாத்தனார்

36.

கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?

a)

வால்மீகி

b)

வியாசர்

c)

கம்பர்

d)

இளங்கோவடிகள்

37.

மூவேந்தர்கள் என்பவர்கள் யார்?

a)

கபிலர், நகுலர், சகாதேவர்

b)

தர்மர், பீமன், சகாதேவன்

c)

கர்ணன், அர்ச்சுனன், துரியோதனன்

d)

சேரன், சோழன், பாண்டியன்

38.

பின்வருவனவற்றுள் எந்நூல் தமிழின் தொன்மையான இலக்கண நூல்?

a)

திருக்குறள்

b)

சிலப்பதிகாரம்

c)

தொல்காப்பியம்

d)

நன்னூல்

39.

க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?

a)

வல்லினம்

b)

மெல்லினம்

c)

இடையினம்

40.

திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

1220

b)

1330

c)

1440

d)

1550

41.

ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன் யார்?

a)

அதியமான்

b)

செங்குட்டுவன்

c)

வீரபாண்டிய கட்டபொம்மன்

42.

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்பது எவ்வகை மெய் எழுத்து?

a)

வல்லினம்

b)

மெல்லினம்

c)

இடையினம்

43.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

6

44.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்?

a)

முதுகு

b)

அச்சு

45.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது நெடில்தொடர்க் குற்றியலுகரம்?

a)

பாகு

b)

தெரியாது

46.

ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

6

47.

கொடுக்கப்படும் சொற்களில் எது பொருளாகு பெயர்?

a)

உலகம் அழுதது

b)

வாழைக் கறி

48.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது தொழிலாகு பெயர்?

a)

வறுவல் உண்டான்

b)

நாடு போற்றியது

49.

கொடுக்கப்பட்ட சொற்களில் எவை காலவாகு பெயர்?

a)

கார் அறுத்தான்

b)

நீலம் சூடினாள்

c)

கார்த்திகை மலர்ந்தது

50.

கொடுக்கப்பட்ட புணர்ச்சியில் எது சரியாகப் புணர்ந்துள்ளது?

a)

பத்து+பத்து = பப்பத்து

b)

எட்டு+பத்து = என்பது

51.

கொடுக்கப்பட்ட சொற்களில் எவை சரியானவை?

a)

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

b)

தெற்கு + திசை = தெற்குதிசை

c)

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

d)

பத்து + நான்கு = பதிநான்கு

52.

கொடுக்கப்பட்ட சொற்களில் எவை சரியானவை?

a)

செய்யாதத் தொழில்

b)

காணாக் காட்சி

53.

கொடுக்கப்பட்ட சொற்களில் பண்புத்தொகையைத் தெரிவு செய்க?

a)

செவ்வானம்

b)

வாழைப்பழம்

54.

கொடுக்கப்பட்ட சொற்களில் இருப்பெயரொட்டுப் பண்புத்தொகையைத் தெரிவு செய்க?

a)

கயல்விழி

b)

ஆடித்திங்கள்

55.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது உவமைத்தொகை?

a)

பவளவாய்

b)

சாரைப்பாம்பு

56.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது சரியாது?

a)

நாய்க்குட்டி

b)

கண்ணகிச் சிலை

57.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது வினைத்தொகை?

a)

குடிநீர்

b)

கனி தின்றான்

58.

விமலன் தான் கற்றதை தன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதால் ஆண்டிறுதி சோதனையில் சிறந்த தேர்ச்சி பெற்றான்

a)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முயற்றே உலகு

c)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு

d)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்

59.

கீழ்க்காணும் பொருளுக்கான சரியான இரட்டைகிளவியைத் தெரிவு செய்க.

காய்ந்த இலை ஒன்றோடொன்று உரசும்போது அல்லது மிதிபடும்போது ஏற்படும் ஓசை

a)

தட-தட 

b)

சர-சர

c)

நர-நர

d)

தக-தக

60.

      ராமு ஓய்வு நேரங்களில் புது புது புத்தகங்களை வாங்கி படிப்பான். அவனுக்கு கிடைக்கப்பெற்ற அறிவால், இன்று ‘அமேசொன்’ நிறுவனத்தில் பணி புரிகிறான்.

a)

 தன் கையே தனக்கு உதவி

b)

கண்டதைக் கற்க பண்டிதனாவான்

c)

 புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

அடாது செய்பவன் படாது படுவான்

61.

தன் பேச்சைக் கேலாமல் தனது மகன் கைப்பேசியை வாங்கியதால் திரு கவின் _____________ வென இருந்தார்.

a)

கடு-கடு

b)

மினு-மினு

c)

சர-சர

d)

 கல-கல

62.

கபிலன் தன நண்பனோடு சண்டையை போட்டதால் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பள்ளிக்கூடத்தில் தன சுய மரியாதையை இழந்தான்.

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு

b)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு

c)

வதுப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை

d)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

63.

________________ என்ற பழமொழிக்கு ஏற்ப கடல் கடந்தாவது செல்வம் சேர்க்க வேண்டும்.

a)

குந்தித் தின்றால் குன்றும் மாலும்

b)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

c)

தீட்டின மரத்தில் கூர் பார்ப்பதா?

d)

தீட்டின மரத்தில் கூர் பார்ப்பதா?

64.

இந்திய வாணிக சந்தையில் அம்மா வாங்கி வந்த பாத்திரங்கள் _____________ வென மின்னின.

a)

நற-நற

b)

பள-பள

c)

பல-பல 

d)

தக-தக

65.

அன்று பூலோக பாடத்தில் சவூதி அரேபிய நாட்டின் சீதோசநிலையை கற்ற போது அம்மாணவர்கள் தங்கள் தாய்நாடான மலேசியாவில் மழைக்கு பஞ்சம் இல்லாததை எண்ணி பெரிதும் மகிழ்வுற்றனனர்.

a)

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை

b)

எவ்வ துறைவது உலகம் உலகத்தூடு அவ்வத் துறைவது அறிவு

c)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்

d)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

66.

வாழ்க்கையின் அறநெறிகளை தெரிந்துக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருந்த ரவி அந்த சொற்பொழிவுக்கு சென்ற பின்னிலிருந்து இவ்வுலகத்தின் முதல் அடிப்படை கடவுள் என்பதை உணர்ந்து வாழ முயன்றான் .

a)

எவ்வ துறைவது உலகம் உலகத்தூடு அவ்வத் துறைவது அறிவு

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்

c)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு

d)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு

67.

செல்வி அரையாண்டு தேர்வில் குறைந்த புள்ளிகள் பெற்றதால் அவளது அம்மா _____________  வென பேசினார்.

a)

கடு-கடு 

b)

நற-நற

c)

விறு-விறு

d)

கல-கல

68.

காய்ந்து உதிர்ந்த இலைகளைக் கூட்டி துப்புரவு செய்யும் போது  _____________  வென சத்தம் கேடட்து.

a)

தர-தர

b)

தட-தட

c)

 நற-நற

d)

சர-சர

69.

ஒசமா தன் வாழ்நாளை அடுத்தவர்களின் வீட்டில் கொள்ளை அடித்தே கழித்தான். அதில் வரும் பணத்தை தன் சுயநலத்திற்காக செலவு செய்தான். ஒருநாள், அவன் செய்த தப்பால் காவல் அதிகாரிகளிடம் பிடிப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கினான்.

a)

   மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

  தன் கையே தனக்கு உதவி

c)

அற்ப அறிவு ஆபத்துக்கிடும்

d)

அடாது செய்பவன் பாடாது படுவான்

70.

நியாயம் என்பதை தவறாக புரிந்துக் கொண்ட கமலன், எதற்கும் வாக்குவாதம் செய்வதிலேயே குறிகோளாய் இருந்தான்.

a)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்

b)

எவ்வ துறைவது உலகம் உலகத்தூடு அவ்வத் துறைவது அறிவு

c)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

d)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு

71.

   ________________ என்ற பழமொழிக்கு ஏற்ப யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடக்கூடாது.

a)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

b)

   மனக்கவலை பலக் குறைவு

c)

துணை போனாலும் பிணை போகாதெ

d)

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

72.

கபிலன் ஒரு தேர்ச்சிபெற்ற சிறந்த வடிவமைப்பாளராக திகழ்வதன் காரணம் அவனின் எந்தவொரு புதிய நடப்பு வழக்கிற்கும் பொருந்தி வாழக்கூடிய திறமையே ஆகும்.

a)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

b)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு

c)

எவ்வ துறைவது உலகம் உலகத்தூடு அவ்வத் துறைவது அறிவு

d)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்

73.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் தவறான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. அருணன் பழத்தைப் பறித்தான்.

b)

B. சிறுவர்கள் திடலில் விளையாடுகிறான்.

c)

C. மாலதி இறைவனை வணங்குகிறாள்.

d)

D. பெரியவர் நாளிதழ் வாசிக்கிறார்.

74.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. தயவு செய்து அமைதியாக இருங்கள்.

b)

B. புத்தகத்தைக் கிழிக்காதே!

c)

C, தமிழ்மொழி செம்மொழிகளில் ஒன்றாகும்.

d)

D. நீங்கள் பல்லாண்டு நீடூழி வாழ வேண்டும்.

75.

மூனுறாம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. சுகுமாறன் பள்ளியிலிருந்து தாமதமாக வீடு திரும்பினான்.

b)

B. பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அமுதனை அனைவரும் பாராட்டினர்.

c)

C. வேந்தன் தன் அம்மாவோடு கடைக்குச் சென்றான்.

d)

D. மாணவர்கள் வகுப்பறையில் கவனமாக பாடம் படித்தனர்.

76.

கீழ்க்காணும் புணர்ச்சி எவ்வகையைச் சேர்ந்தது எனக் குறிப்பிடுக.


மரம் + வேர் = மரவேர்

a)

A. கெடுதல்

b)

B. தோன்றல்

c)

C. திரிதல்

77.

கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


''முகுந்தா, நேற்று நான் என் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன்,'' என நகுலன் கூறினான்.

a)

A. நகுலன் நேற்று தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.

b)

B. நகுலன் முன்தினம் நான் என் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.

c)

C. நகுலன் முன்தினம் தான் தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக நகுலனிடம் கூறினான்.

d)

D. நகுலன் முன்தினம் தான் தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.

78.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வினையெச்சத்தைக் கொண்டிராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. நந்தன் காணாமல் போன தன் புத்தகத்தைத் தேடி அலைந்தான்.

b)

B. பேச்சாளர் ஆற்றிய உரையை அனைவரும் மெய்மறந்து கேட்டனர்.

c)

C. விமலா மிருகங்களின் படங்களை வெட்டி ஒட்டி திரட்டேடு செய்தாள்.

d)

D. இளஞ்செழியன் சிறுகதையை எழுதி முடித்தார்.

79.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தெரிவு செய்க.

a)

A. கொண்டுச் சென்றாள்

b)

B. தொட்டுப் பார்த்தாள்

c)

C. செய்துப் பார்த்தார்

d)

D. வந்துப் பேசினார்

80.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுக்கு ஏற்ற வினைமுற்றைத் தெரிவு செய்க.


பலர்பால்

படர்க்கை

பன்மை

உயர்திணை

இறந்த காலம்

a)

A. பறந்தன

b)

B. எழுதினர்

c)

C. செல்வர்

d)

D. படித்தாள்

81.

பிழையான பெயர்ச்சொல் இணையைத் தெரிவு செய்க.

a)

A. கூரை - சினைப்பெயர்

b)

B. அணிச்சல் - பொருட்பெயர்

c)

C. வரைதல் - தொழிற்பெயர்

d)

D. கண் - சினைப்பெயர்

82.

ஆறாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. பசுவினின்று சத்துள்ள பால் கிடைக்கிறது.

b)

B. ஆசிரியரைப் பார்த்த மாறன் வணக்கம் கூறினான்.

c)

C. பிறந்த நாளன்று தமிழினிக்கு நிறைய பரிசுகள் கிடைத்தன.

d)

D. குமரனது கல்வி முன்னேற்றத்தினைக் கண்டு பெற்றோர் உள்ளம் பூரித்தனர்.

83.

கீழ்க்காணும் வலிமிகும் விதியைத் தெரிவு செய்க.


செல்வதாக + சொன்னார் = செல்வதாகச்

சொன்னார்

a)

A. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தில் வலிமிகும்

b)

B. முற்றியலுகரச் சொறகளுக்குப் பின் வலிமிகும்

c)

C. ஆய், போய், என, ஆக என்று முடியும் வினையெச்சங்களின் பின் வலிமிகும்.

d)

D. அகர, இகர ஈற்று வினைசெய்யங்களின் பின் வலிமிகும்.

84.

கீழ்க்காணும் அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


தனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம் என குழலி கனிமொழியிடம் கூறினாள்.

a)

A. "கனிமொழி, தனக்குக் கவிதை எழுத மிகவும் விருப்பம்," என்று குழலி கூறினாள்.

b)

B. "கனிமொழி, நான் கவிதை எழுத மிகவும் விரும்புகிறேன்," என்றாள குழலி.

c)

C. "கனிமொழி, எனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம்," என்றாள் குழலி.

85.

செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. சோம்பித் திரிதல் நன்மை பயக்காது.

b)

B. பிரதமர் எப்போது மக்களைச் சந்திப்பார் ?

c)

C. புல் தரை மீது நடக்காதீர்!

d)

D. யானையின் தந்தங்கள் அதிக மதிப்புடையவை.

86.

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. பல அரிய வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய திருக்குறள் திருவள்ளுவரால் வழங்கப்பட்டுள்ளது.

b)

B. பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.

c)

C. பாரதியார் கருத்துள்ள பாடல்களைத் தந்துள்ளார்.

87.

உயிர்மெய் நெடில் எடுத்துக்காட்டினைத் தெரிவு செய்க.

a)

A. த் + இ = தி

b)

B. ட் + ஏ = டே

c)

C. ள் + உ = ளௌ

d)

D. ப் + ஒ = பொ

88.

கோடிட்ட சொல்லுக்கான விடை காட்டும் பால்வகையைத் தெரிவு செய்க.


_______________ பள்ளிக்குச் செல்கின்றனர்.

a)

A. ஆண்பால்

b)

B. பெண்பால்

c)

C. பலர்பால்

d)

D. பலவின்பால்

89.

கொடுக்கப்பட்டுள்ள சொல் காட்டும் காலத்தைத் தெரிவு செய்க.


வனைந்தார்

a)

A. இறந்த காலம்

b)

B. நிகழ்காலம்

c)

C. எதிர்காலம்

90.

கீழ்க்காணும் வாக்கியத்தில் மூன்றாம் வேற்றுமை உருபு ஏற்று வந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.


இளஞ்செழியன் தன் தம்பியோடு கடைக்குச் சென்று வந்தான்.

a)

A. இளஞ்செழியன்

b)

B. தம்பியோடு

c)

C. கடைக்குச்

91.

கீழ்க்காணும் வாக்க்கியத்திற்கு ஏற்ற சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


மதிவாணன் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. _____________________ அவனால் நடக்க முடியாமல் போய்விட்டது.

a)

A. ஆனால்

b)

B. அதற்காக

c)

C.ஆகையால்

d)

D. ஏனெனில்

92.

சேர்த்தெழுதுக.


பூ + சோலை =

a)

A. பூச்சோலை

b)

B. பூசோலை

c)

C. பூஞ்சோலை

d)

D. பூஞ்சாலை

93.

கொடுக்கப்பட்டுள்ள அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


அப்பா பாலாவிடம் விரைவாக மகிழுந்தைக் கழுவும்படிக் கூறினார்.

a)

A. பாலா, ''அப்பா மகிழுந்தை விரைவாகக் கழுவு,'' எனக் கூறினார்.

b)

B. ''விரைவாகக் கழுவு,'' என பாலா அப்பாவிடம் கூறினார்.

c)

C. ''பாலா, விரைவாக மகிழுந்தைக் கழுவு,'' என அப்பா கூறினார்.

d)

D. ''விரைவாக மகிழுந்தைக் கழுவுங்கள் அப்பா,'' என பாலா கூறினான்.

94.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பெயரெச்ச வகையைத் தெரிவு செய்க.


I. தெளிந்த நீர்

II. அலைந்து திரிந்த

III. நனைந்த ஆடை

IV. வெட்டி ஒட்டிய

a)

A. I, II

b)

B. II, III

c)

C. I, III

d)

D. I, IV

95.

இவற்றுள் எஃது ஆய்த எழுத்து ?

a)

A. ஞ்

b)

B. ட்

c)

C. ஃ

d)

D. ங்

96.

படத்திற்கேற்ற சரியான பெண்பாலைத் தெரிவு செய்க.

a)

A. உழத்தி

b)

B. குயத்தி

c)

C. மனைவி

d)

D. செம்படத்தி

97.

உலகத்திலேயே மிக ______________ முருகன் சிலை பத்துமலையில் அமைந்துள்ளது. இச்சிலை வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ________________________ கவர்கிறது.

a)

A. பெரிய, அழகாகக்

b)

B. உயரமான, வெகுவாகக்

c)

C. சிறப்பான, அருமையாகக்

98.
வினா எழுத்துகள் 5. அவை
a)
எ, ஏ, யா, ஆ, ஓ
b)
ஏ,யா, ஆ, அ, இ
c)
ஓ, ஏ, யா, ஈ, ஒ
d)
ஓ, ஒ,எ, ஏ, யா
99.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
100.

வல்லெழுத்து என்பது எது?

a)

க ச ட த ப ற ( kasadathabara )

b)

ங ஞ ண ந ம ன ( nyanananamana )

c)

ய ர ல வ ழ ள ( yeralavalala )