NEW
Font size
Worksheetsமூன்றாம் பருவம் 2,3 இரா.பசுபதி, திருவள்ளூர்
Total questions: 50
Worksheet time: 25mins
வையம் தகளியா எனும் பாடலைப் பாடியவர்…..
பூதத்தாழ்வார்
பொய்கையாழ்வார்
முனைப்பாடியார்
அன்பே தகளியா எனும் பாடலைப் பாடியவர் ..
பூதத்தாழ்வார்
பொய்கையாழ்வார்
முனைப்பாடியார்
நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர்
நாதமுனி
முனைப்பாடியார்
பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார் ………… பாமாலை சூட்டினார்
துன்பக்கடல் நீங்க
இன்பக்கடல் நீங்க
ஆசைக்கடல் நீங்க
பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் …………………….அகல்விளக்காக உருவகப்படுத்துகின்றனர்.
பூமியையும் இன்சொல்லையும்
பூமியையும் அன்பையும்
ஈகையையும் அன்பையும்
முனைப்பாடியார் இயற்றிய நூல்
திருவந்தாதி
அந்தாதி
அறநெறிச்சாரம்
அறக்கதிர் விளைய …….எருவாக இடவேண்டும்,காந்தியடிகள் ……….பேசினார்
வாய்மையை
அஹிம்சையை
இம்சையை
நீக்க வேண்டிய களை எது
வன்சொல்
இன்சொல்
வான்சொல்
எதை விதையாக இட வேண்டும்
வாகை
பகை
ஈகை
ஒருவர் எல்லாருக்காகவும்,எல்லாரும் ஒருவருக்காகவும் என வாழும் நெறி
பொதுவுடைமை நெறி
தன்னுடைமை நெறி
வாழ் நெறி
உலகம் உண்ண உண் என்றவர்
பாரதிதாசன்
பாரதியார்
சுரதா
செல்வத்தை …….என்பர்.
விருந்து
மருந்து
அருந்து
செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறிய நூல்..
புறநானூறு
அகநானூறு
ஐங்குறுநூறு
ஒப்புரவு நெறி எனும் தலைப்பில் கருத்துகளைக் கூறியவர்….
குன்றக்குடி அடிகளார்
முனைப்பாடியார்
மறைமலை அடிகளார்
செல்வத்தின் பயன் …….வாழ்வு
ஒப்புரவு
துப்புரவு
உறவு
ஜென் என்னும் சொல் எந்த மொழிச் சொல்
சீன மொழி
அரபு மொழி
ஜப்பானிய மொழி
உண்மை ஒளி எங்கு ஏற்பட வேண்டும்
உள்ளத்தில்
இல்லத்தில்
பள்ளத்தில்
வையம் தகளியா எனும் பாடலில் பயின்று வந்துள்ள அணி
உருவக அணி
ஏகதேச உருவக அணி
உவமை அணி
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் எனும் குறளில் பயின்று வந்துள்ள அணி
ஏகதேச உருவக அணி
உருவக அணி
உவமை அணி
மக்கள் அனைவரும்…….ஒத்த இயல்புடையவர்கள்
பிறப்பால்
குணத்தால்
இறப்பால்
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது
பொறுமை
உறவு
பெருமை
சாந்த குணம் உடையவர்கள் ………முழுவதையும் பெறுவர்
உலகம்
செல்வங்கள்
ஆனந்தம்
மலைப்பொழிவு இடம் பெற்ற நூல்
இயேசுகாவியம்
கண்ணதாசன் கவிதைகள்
மலைப்பொழிவுக் கவிதைகள்
கண்ணதாசனின் இயற்பெயர்
முத்து
முத்தையா
சுரதா
இயேசுகாவியம் இயற்றியவர்
பாவண்ணன்
வண்ணதாசன்
கண்ணதாசன்
அமைதிகள் செய்தால் இதயம் ………….
மலையளவு
அலையளவு
கலையளவு
‘தன்னை அறிதல்’ என்னும் கவிதை இடம் பெற்ற நூல்
மக்களுக்குச் சொன்ன கதை
மகளுக்குச் சொன்ன கதை
தன் மகளுக்குச் சொன்ன கதை
தன்னை அறிதல் எனும் கவிதையை இயற்றியவர்
சே. பிருந்தா
கண்ணதாசன்
வண்ணதாசன்
கூடு கட்டத் தெரியாத பறவை
குயில்
காக்கா
புறா
காயிதேமில்லத் என்னும் சொல் என்ன மொழி
அரபுமொழி
ஜப்பானிய மொழி
சீன மொழி
காயிதேமில்லத் என்னும் சொல்லின் பொருள்
சமுதாய வழிகாட்டி
வழிகாட்டி
எளிமையானவர்
காயிதேமில்லத் …..பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
எளிமை
வலிமை
வாய்மை
விடுதலைப் போராட்டத்தில் இஸ்மாயில் அவர்கள் ………….இயக்கத்தில் கலந்துக் கொண்டார்.
ஒத்துழைக்கும்
ஒத்துழையாமை
வெள்ளையனே வெளியேறு
காயிதேமில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்……
வழக்காடுமன்றம்
வாதாடும் மன்றம்
நாடாளுமன்றம்
பிரயாணம், மீசைக்கார பூனை ஆகிய கதைகளை எழுதியவர்
பாவண்ணன்
பூ வண்ணன்
சொல் வண்ணன்
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகிவருவது .
சினையாகு பெயர்
பொருளாகுபெயர்
தொழிலாகு பெயர்
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது…..
சினையாகு பெயர்
பொருளாகுபெயர்
தொழிலாகு பெயர்
அடுக்குத் தொடரில் ஒரே சொல் ……….முறை வரை அடுக்கி வரும்.
மூன்று
நான்கு
ஐந்து
வாழ்க வாழ்க என்பது
அடுக்குத்தொடர்
இரட்டைக்கிளவி
சிலேடை
ஆகுபெயர் ………….வகைப்படும்.
ஆறு
நான்கு
ஐந்து
கலகல என்பது
அடுக்குத்தொடர்
சிலேடை
இரட்டைக்கிளவி
குற்றால மலைவளத்தைக் கூறும் நூல்
குற்றாலக்குறவஞ்சி
குற்றால அருவி
திருக்குறவஞ்சி
குற்றாலக்குறவஞ்சி பாடியவர்..
திரிகூடராசப்பக்கவிராயர்
திரிகூட மலையப்பர்
கவியரசர்
சுரதா என்பதன் விரிவாக்கம்
சுப்புரத்தினதாசன்
சுப்பிரமணியதாசன்
கனகசுப்புரத்தினம்
பொங்கல் உண்டான் என்பது
தொழிலாகு பெயர்
இடவாகுபெயர்
பொருளாகுபெயர்
நாம் இனிய சொற்களைப் பேசவேண்டும்………………துன்பப்பட நேரிடும்
இல்லையென்றால்
எனவே
ஆகவே
பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன்…………….பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
எனவே
ஏனென்றால்
இல்லையென்றால்
தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. ……………..இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
ஆகையால்
மேலும்
ஏற்கெனவே
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
அந்தாதி
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
அறநெறிச்சாரம் …………பாடல்களைக் கொண்டது
225
200
100
