wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயேசு உயிர்த்தெழுந்த நாள் Quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இயேசு உயிர்த்தெழுந்த நாள்?

a)

வாரத்தின் முதல் நாள்

b)

ஓய்வு நாள்

c)

ஆயத்த நாள்

d)

வாரத்தின் கடைசி நாள்

2.

கர்த்தருடைய தூதன் வந்த போது எது மிகவும் அதிர்ந்தது?

           

a)

பூமி

b)

கல்லறை

c)

வானம்

d)

நிலப்பரப்பு

3.

கர்த்தருடைய தூதனின் ரூபம் எப்படி இருந்தது?

a)

மின்னல்

b)

உறைந்த மழை

c)

சூரியன்

d)

சந்திரன்

4.

இயேசு உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்களை எங்கு வர சொன்னார்?

a)

கலிலேயா

b)

ஒலிவ மலை

c)

நாசரேத்

d)

கப்பர்நகூம்

5.

இயேசு உயிர்த்தெழுந்து இரண்டாவது தரிசனமானது?

a)

தோமா

b)

கிராமத்துக்கு போகிற இருவர்

c)

மகதலேனா

மரியாள்

d)

சீஷர்கள்

6.

எருசலேமிலிருந்து எம்மாவு என்ற கிராமம் எத்தனை மைல் தூரம்?

a)

ஏழு

 

b)

ஆறு

c)

ஒன்பது

d)

எட்டு

7.

உயிர்த்த கிறிஸ்து சீஷர்களை பார்த்து சொன்ன முதல் வார்த்தை?

a)

  வந்து பாருங்கள்

b)

பயப்படாதிருங்கள்

c)

ஆசீர்வாதமுண்டாவதாக

d)

உங்களுக்கு சமாதானம்

8.

இயேசு பரலோகம் சென்ற பின்பு சீஷர்கள் எங்கு சென்றனர்?

a)

கலிலேயா

b)

எருசலேம்

c)

பெத்லகேம்

d)

கப்பர்நகூம்

9.

உயிர்த்த இயேசு சீஷர்களிடம் எங்கு வளை போட சொன்னார்?

a)

பின்புறம்

 

b)

ஆழத்தில்

c)

வலது புறம்

d)

இடது புறம்

10.

இயேசு செய்த காரியங்களை எழுத புஸ்தகமும், உலகமும் கொள்ளாது என்றது?

a)

மத்தேயு

b)

தோமா

c)

சீமோன் பேதுரு

d)

யோவான்