Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 5

Total questions: 3

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
  1. 1. பயத்தலால் எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

விளைவிப்பதால் / தருவதால்

b)

அஞ்சுவதைக் காட்டிலும்

c)

தீயச்செயல்கள்

2.
  1. 2. தீயவை எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

தீயச்செயல்/ தீயச்சொற்கள்

b)

நற்பண்பு

c)

நன்னெறி

d)

நெருப்பு

3.
  1. 3. தீயவை ................................. பயத்தலால் தீயவை

    தீயினும் அஞ்சப் படும்.

a)

நெருப்பு

b)

தீய

c)

தீங்கு

d)

தீயவை