Font size
Worksheetsஆண்டு 5 வரலாறு
Total questions: 10
Worksheet time: 10mins
படம் எதனைக் குறிக்கிறது ?
மலேசியத் தேசிய காவல் நிலையம்
மலேசியத் தேசிய அருங்காட்சியகம்
மலேசியத் தேசியப் பள்ளிவாசல்
"Animisme" என்றால் என்ன ?
தற்போதைய வழிபாடு
இயற்கை வழிபாடு
ஆரோக்கிய வழிபாடு
எட்டு உயர்நிலை நெறிகளை கடைப்பிடிக்கும் சமயம் எது ?
பௌத்த சமயம்
இந்து சமயம்
இஸ்லாமிய சமயம்
மலாயாவில் இஸ்லாத்தின் வருகைக்கான அகழ்வாராய்ச்சி சான்றுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன?
பெங்காலான் கெம்பாஸ்
கோலாலம்பூர்
கோல பெராங்
லெம்பா பூஜாங்
15 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் _____________________ புகழ் பெற்ற கடல் வாணிப மையமாக உருவானது.
பினாங்கு
சிங்கப்பூர்
மலாக்கா
மலாக்கா மக்கள் இஸ்லாத்தைத் தழுவக் காரணமானவர் யார் ?
ராஜா பாசாய்
சேக் அப்துல் அஜிஸ்
துங்கு அப்துல் ரஹ்மான்
"ஏற்றுமதி'' என்றால் என்ன ?
வெளிநாட்டுப் பொருள்களை விற்றல் - வாங்குதல்
வெளிநாட்டுப் பொருள்களை விநியோகித்தல்
உள்நாட்டுப் பொருள்களை விநியோகித்தல்
மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாத்தைப் பரப்புவதில் பங்கு வகித்தவர்கள் யார் ?
வணிகர்கள்
உலாமாக்கள்
ஊர் மக்கள்
கிராம வாசிகள்
மலாக்காவில் இஸ்லாத்தின் இரண்டு சட்ட அமைப்பு முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அவை யாவை ?
கெடா சட்ட மரபு
கெடா கடல் சட்ட விதிகள்
மலாக்கா கடல் சட்ட விதிகள்
மலாக்கா சட்ட மரபு
இஸ்லாம் மலேசியாவின் ____________________ சமயம் ஆகும்.
இரண்டாவது
அதிகாரபூர்வ
மூன்றாவது
