Worksheetsநன்மனம்-ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
அண்டை வீட்டார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த நான் அவரின் வீட்டாரிடம்.....
தகவலைக் கூறுவேன்
தகவலைக் கூறமாட்டேன்
அண்டை வீட்டு நண்பனின் பாட்டி அதிகமான பொருட்களைச் சுமந்தவாறு நடந்து செல்கிறார். அதனைக் கண்ட நான்.....
உதவுவேன்
உதவமாட்டேன்
அண்டை வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. இதனைக் கண்ட நான் அருகில் இருக்கும் தீயணைப்பு நிலையத்திற்குத்.....
தொடர்பு கொள்வேன்
தொடர்பு கொள்ள மாட்டேன்
உன் எதிர்வீட்டுக்காரரும் அவர் மனைவியும் வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதனால் அவர்களின் வீட்டைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.நான்....
பார்த்துக் கொள்வேன்
பார்த்துக் கொள்ளமாட்டேன்
உன் வீட்டில் அருகில் வசிக்கும் நண்பனின் அப்பாவின் மகிழுந்து வழியில் பழுதாகி இருப்பதைப் பார்க்கிறாய். நான்....