Font size
S
M
L
XL
Worksheetsஇயற்கணிதம்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
7p^3 மற்றும் (2p^2)^2 இன் பெருக்கல் பலன்
a)
14p^12
b)
28p^7
c)
9p^7
d)
11p^12
2.
சதுரத்தின் பரப்பளவு 36x^4y^2 எனில் அதன் பக்க அளவு
(a)
3.
ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48 m^2 n^3 ச.அ மற்றும் நீளம் 8mn^2 அலகுகள் எனில் அதன் அகலம்________
அலகுகள்
a)
6mn
b)
8m^2n
c)
7m^2n^2
d)
6m^2n^2
4.
x^2 –y^2 = 16 மற்றும் (x+y) = 8 எனில் (x–y) என்பது ___________
a)
8
b)
3
c)
2
d)
1
5.
a^3+b^3=(a+b)^3 -
(a)
6.
4 - m^2 இன் காரணிகள்_______ஆகும்.
a)
(2+m)(2+m)
b)
(2-m)(2-m)
c)
(2+m)(2-m)
d)
(4+m)(4-m)
7.
(x+4),(x-5) ஆகியவை (a) இன் காரணிகள் ஆகும்.
8.
X+5=12 என்ற சமன்பாட்டில் x இன் மதிப்பு____ஆகும்.
a)
7
b)
8
c)
5
d)
6
9.
8m=56 என்ற சமன்பாட்டில் m இன் மதிப்பு (a)
10.
ஒரு மாதிரி அமைந்த ஒரு படி சமன்பாட்டிற்கு (a) தீர்வு மட்டுமே உண்டு.
Reset
