Free Printable Worksheets
Font size
More settings
________ பள்ளிக்குச் சென்றான்.
கவின்
நண்டு
அவர்கள்
மாலா
நான் கால் தடுக்கி கீழே ________.
விழுந்தேன்
விழுந்தார்கள்
நாங்கள்
பாடினீர்
பாடினோம்
ரதி
வரைந்தான்
வரைந்தாள்
திரு. முத்து
அமர்ந்தார்
அமர்ந்தார்கள்
நாய்கள்
குரைத்தது
குரைத்தன