wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SPM தமிழ் இலக்கியம் ~ கவிதை 01

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

SPM தமிழ் இலக்கியத் தேர்வுத் தாள் எண்?

a)

6354

b)

9217

c)

9254

d)

6317

2.

'காலம் பறக்குதடா' கவிதையின் பாடுபொருள்.

a)

காலம்

b)

ஒற்றுமை

c)

சமுதாயம்

d)

தமிழர் முன்னேற்றம்

3.

'மயில்' கவிதையை எழுதிய கவிஞர்.

a)

பாதாசன்

b)

வாணிதாசன்

c)

காரைக்கிழார்

d)

சுரதா

4.

'காவியமும் ஓவியமும்' கவிதையின் பாடுபொருள்.

a)

இயற்கை

b)

படைப்புணர்வு

c)

அறிவு

d)

அன்பு

5.

'அறியாமை' என்பது எந்தக் கவிதையின் பாடுபொருள்?

a)

பெண்கள் விடுதலைக் கும்மி

b)

சூரியன் வருவது யாராலே

c)

சஞ்சிக் கூலி

d)

மடமை மூடிய இருட்டு

6.

'சஞ்சிக்கூலி' கவிதையை எழுதியர்....................

a)

முரசு நெடுமாறன்

b)

பொன்முடி

c)

காரைக்கிழார்

d)

த.கோவேந்தன்

7.

'மடமை மூடிய இருட்டு' கவிதையின் மையக்கரு யாது?

a)

தோட்டப்புறத் தமிழர்களின் அவலம்

b)

தமிழர் தம் சிறப்புகளை அறிந்தால் எதிர்காலம் சிறக்கும்

c)

சமுதாயத்தில் சிலரின் பண்பற்ற போக்கு

d)

தமிழர்

8.

'பெண்கள் விடுதலைக் கும்மி' கவிதைய்யின் மையக்கரு................

a)

அன்பு

b)

பெண்ணுரிமை

c)

பெண் விடுதலை

d)

பெண்களின்

9.

'காடு' கவிதையின் மையக்கரு...............

a)

காடு

b)

காட்டின் வளம்

c)

இயற்கை

d)

காடு காட்டும் வாழ்வியல்

10.

"காலை அழகு' கவிதையின் பாடுபொருள்....................................

a)

சூரியன் வருகை

b)

இயற்கை

c)

காலைப் பொழுதின் அழகு

d)

சுற்றுச்சூழல்

11.

'ஞானவழி' கவிதையின் பாடுபொருள்................................

a)

அறியாமை

b)

இறை நம்பிக்கை

c)

அறிவு

d)

வாழ்க்கை

12.

கவிஞர் பொன்முடி எழுதிய கவிதை.....................................

a)

காவியமும் ஓவியமும்

b)

நாளை நமதே

c)

மடமை மூடிய இருட்டு

d)

ஞானவழி

13.

SPM தமிழ் இலக்கியத்தில் ____________ கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

a)

12

b)

14

c)

11

d)

10