Worksheetsவரலாறு 16/4
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
இஸ்லாமிய சமயம் தன் பின்பற்றுநர்களிடையே சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அமல்படுத்தி ஒற்றுமையை உருவாக்கி மக்கள் சுபிட்சமாக வாழ வழிவகுக்கின்றது.
சரி
தவறு
எது ஒற்றுமையை உருவாக்கும் சமய சமத்துவம் ஆகும்?
சண்டை, அன்புடைமை, மிதமான போக்கு, அமைதி
விட்டுக் கொடுத்தல், அன்புடைமை, அதிக செலவு, அமைதி
விட்டுக் கொடுத்தல், அன்புடைமை, மிதமான போக்கு, அமைதி
விட்டுக் கொடுத்தல், அன்புடைமை, மிதமான போக்கு, சத்தம் போடுதல்
வெவ்வேறு சமயத்தவராக இருப்பினும் அன்பு செலுத்துதல்; நேசித்தல்.
விட்டுக் கொடுத்தல்
மிதமான போக்கு
அன்புடைமை
அமைதி
பல்வேறு வேலைகளில் ஒத்துழைத்தல்.
விட்டுக் கொடுத்தல்
அமைதி
மிதமான போக்கு
அன்புடைமை
பல்வேறு வாழ்க்கைச் சூழலில் செலவு செய்தல், பேச்சு, உடை ஆகியவற்றில் மிதமான போக்கைக் கடைப்பிடித்தல்.
அமைதி
மிதமான போக்கு
விட்டுக் கொடுத்தல்
அன்புடைமை
வழிபாட்டுத் தலங்களை மதித்தல்.
மிதமான போக்கு
அன்புடைமை
அமைதி
விட்டுக் கொடுத்தல்
சந்திப்புக் கூட்டத்தின்வழி பலரின் முடிவை அறிதல்.
விட்டுக் கொடுத்தல்
அமைதி
அன்புடைமை
மிதமான போக்கு
தேவைப்படுவோருக்கு உதவுதல்.
அன்புடைமை
அமைதி
விட்டுக் கொடுத்தல்
மிதமான போக்கு
சச்சரவு ஏற்படக் காரணமாக இல்லாதிருத்தல்.
அன்புடைமை
விட்டுக் கொடுத்தல்
மிதமான போக்கு
அமைதி
சமயப் பின்பற்றுதலில் கட்டாயமின்மை.
விட்டுக் கொடுத்தல்
மிதமான போக்கு
அன்புடைமை
அமைதி
