NEW
Font size
WorksheetsP5A Proverbs
Total questions: 10
Worksheet time: 5mins
____________ இருந்தால் ஆகாததும் ஆகும்
பாசம்
அன்பு
நேசம்
பரிவு
எரிகிற ____________ தூண்டுகோல் வேண்டும்
தீயானாலும்
தீபமானாலும்
விளக்கானாலும்
நெருப்பானாலும்
__________ ஒழியேல்
ஓதுவது
ஒப்புரவு
இயல்வது
உடையது
மூத்தோர் சொல் ____________ மறக்க வேண்டாம்.
வார்த்தைகளை
புத்திமதிகளை
அறிவுரைகளை
சொற்களை
_______ பொறை இருவர் நட்பு
இருவர்
மூவர்
நால்வர்
ஒருவர்
செயற்கரிய ____________ பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
சொல்வார்
புரிவார்
செய்வார்
நடப்பார்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட ___________
தாய்
தந்தை
சேய்
அன்னை
அழுக்காறு அவாவெகுளி ____________ நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
இன்னாச்சொல்
கடுச்சொல்
தீச்சொல்
பழிச்சொல்
அன்பிலார் _________ தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
அனைத்தும்
எல்லாம்
முழுவதும்
முற்றிலும்
ஒன்றுபட்டால் __________ வாழ்வு
உண்டு
சாப்பிட்டு
ஒற்றுமையான
அழகான
