wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர் கேள்விகள்

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சரியான எழுத்தைத் தேர்ந்தெடுக.

a)

மா

b)

பா

c)

பி

d)

தா

2.

போரில் கரிகாலனின் வாள் ................... வென மின்னியது.

a)

சர சர

b)

பள பள

c)

கடு கடு

d)

தக தக

3.

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

...................................................................................................

நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

a)

தலையாலே தான்தருத லால்

b)

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

c)

மானம் அழிந்து மதிகெட்டுப்- போனதிசை

4.

செயப்பாட்டுவினை வாக்கியத்தைச் செய்வினை வாக்கியமாக மாற்றுக.

குளத்தில் தங்க மீன்கள் அப்பாவால் வளர்க்கப்பட்டன.

a)

அப்பா குளத்தில் தங்க மீன்களை வளர்த்தார்.

b)

குளத்தில் தங்க மீன்களால் அப்பா வளர்த்தார்.

c)

குளத்தில் தங்க மீன்கள் அப்பாவோடு வளர்க்கப்பட்டன.

5.

கீழ்க்காண்பனவற்றுள் பெயரெச்சத்தை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஆசிரியர் வெண்பலகையில் பாடத்தை எழுதி முடித்தார்.

b)

தம்பி வரைந்த ஓவியம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

c)

குமரன் திடலில் வேகமாக ஓடி விழுந்தான்.

6.

அஃறிணையைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க

a)

ஆசிரியர்

b)

அப்பா

c)

குழந்தை

7.

சினைப்பெயரைக் குறிக்கும் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

இலை

b)

ஆசிரியர்

c)

சந்தை

8.

அலுவலக வேலைகளை உடனுக்குடன் செய்யாது......................... முதலாளியின் கோபத்திற்கு ஆளானான் கபிலன்.

a)

ஆறப் போட்டதால்

b)

கம்பி நீட்டியதால்

c)

அள்ளி விட்டதால்

9.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்கள் மொத்தம் எத்தனை?

a)

1000

b)

1330

c)

1300

d)

133

10.

தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?

a)

b)

c)

d)

11.

அறஞ் செய .......................

a)

நாட்டம் கொள்

b)

விரும்பு

c)

ஆர்வம்

12.

ஒப்புர வொழுகு எனும் ஆத்திசூடியின் பொருளை காட்டும் படம் யாது?

a)

b)

13.

"வயிறு நிறைவாக சாப்பிடுங்கள்"

பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

a)

அறஞ் செய்ய விரும்பு

b)

ஐய மிட்டுண்

14.

இனிய........................... இன்னாத கூறல்

.................................... காய்கவர்ந் தற்று

a)

உளவாக, கணியிருப்பக்

b)

கனியிருப்பக், நிற்க

c)

உளவாக, கனியிருப்பக்