NEW
Font size
Worksheetsவரலாறு 23/4
Total questions: 11
Worksheet time: 3hrs 45mins
_______________ மலாயாவில் இஸ்லாமிய சமய வருகையை நிரூபிக்கின்றது.
திரங்கானு கல்வெட்டு
இஸ்லாமிய சமயம்
வணிகர்கள்
மலாக்கா சட்ட மரபு
வெவ்வேறு சமயத்தவராக இருப்பினும் ஒருவரை நேசித்தலும் நேசிக்கப்படுதலும் அந்நபர் _______________ அதிகம் கொண்டுள்ளதாகக் காட்டுகின்றது.
இஸ்லாமிய சமய சபை
இயற்கை வழிபாடு
அன்புடைமை
இஸ்லாமிய சமயம்
ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது _________________ தோற்றுவிக்கப்பட்டது.
திரங்கானு கல்வெட்டு
மலாக்கா சட்ட மரபு
இஸ்லாமிய சமய சபை
இஸ்லாமிய சமயம்
_______________ ஒவ்வொரு பொருளிலும் ஆத்மாவும் அமானுஷ்ய சக்தியும் உள்ளதாக நம்புகிறது.
இயற்கை வழிபாடு
இஸ்லாமிய சமயம்
இஸ்லாமிய சமய சபை
சுற்றுச்சூழலைப் பேணுதலும் புனரமைத்தலும்
நம் நாட்டின் கூட்டரசு சமயம் ________________ ஆகும்.
வணிகர்கள்
இயற்கை வழிபாடு
இஸ்லாமிய சமய சபை
இஸ்லாமிய சமயம்
_______________ மலாக்காவின் சட்ட மூலம் ஆகும்.
வணிகர்கள்
மலாக்கா சட்ட மரபு
சுற்றுச்சூழலைப் பேணுதலும் புனரமைத்தலும்
இயற்கை வழிபாடு
மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்குமான தொடர்பு _____________ மூலம் வெளிப்படுகின்றது.
சுற்றுச்சூழலைப் பேணுதலும் புனரமைத்தலும்
வணிகர்கள்
மலாக்கா சட்ட மரபு
அன்புடைமை
_______________ மலாக்காவிற்கு இஸ்லாமிய சமயத்தைக் கொண்டு வந்தனர்.
அன்புடைமை
இஸ்லாமிய சமய சபை
வணிகர்கள்
மலாக்கா சட்ட மரபு
தன்னிடமுள்ள சமய நெறி சிறந்த ஆளுமையை உருவாக்க அவசியமாகிறது.
சமுதாயம்
தனிநபர்
நாடு
விட்டுக்கொடுத்தல், அன்புடைமை, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஆகியவை நாட்டின் சுபிட்சத்திற்கு வழி வகுக்கும்.
நாடு
தனிநபர்
சமுதாயம்
பிற இனத்தவரின் சமயத்தையும் நம்பிக்கையையும் அறிந்து மதிப்பதன் வழி மக்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.
நாடு
தனிநபர்
சமுதாயம்
