Worksheetsமனித இனபெருக்கம்
Total questions: 39
Worksheet time: 18mins
செர்டோலி செல்கள் சுரக்கும் ஹார்மோன்
டெஸ்டோஸ்டீரான்
ஆன்ட்ரோஜென்
இன்ஹிபின்
எஸ்ட்ரோஜென்
டெஸ்டோஸ்டீரான் எனும் ஹார்மோனைச் சுரப்பது
லீடிக் செல்கள்
விந்து செல்கள்
செர்டோலி செல்கள்
அண்டக செல்கள்
விந்து திரவத்தை உறைய வைக்கும் நொதி ---------------ஆகும்
(a)
கலவிக்கால்வாய்த் திறப்பின் பின்புறமாக வலது மற்றும் இடது புறங்களில் அமைந்துள்ள சுரப்பிகள் ----------------------------- ஆகியனவாகும்.
(a)
விந்து செல் உருவாக்க நிகழ்ச்சி முழுவதுமாக நடந்து முடிவதற்கு எத்தனை நாட்கள் ஆகின்றன?
61
54
64
62
----------ஹார்மோன் இடையீட்டுச்செல்கள் மீது செயல்பட்டு டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் விந்த் செல் உருவாக்க நிகழ்ச்சியைத் தூண்டுகிறது
(a)
விந்துச் செல்லின் அக்ரோசோமில் காணப்படும் நொதி
லைப்பேஸ்
ஹையலுரோனிடேஸ்
வெஸிகுலேஸ்
அமைலேஸ்
------------------ விந்து நகர்வுக்குத் தேவையான ஆற்றலை ATP மூலக்கூறு வடிவில் உற்பத்தி செய்கிறது
(a)
மனிதர்களில் கருவளர்ச்சிக் காலம்
20 வாரம்
38 வாரம்
18 வாரம்
7 வாரம்
இதயம் மற்றும் நுரையீரல் தோன்றும் காலம் ---------
(a)
குழந்தை பிற்ப்பின் போது சுரக்கும் ஹார்மோன்
புரோலாக்டின்
தைராக்ஸின்
கார்டிஸோல்
ரிலாக்ஸின்
சீம்பாலில் அதிகம் காண்ப்படுவது
Ig A
Ig G
Ig M
Ig E
ஆண்களில் விந்து செல்லை உற்பத்தி செய்ய இயலாத நிலைக்கு------------------- என்று பெயர்.
(a)
முதல் விந்து திரவ வெளியேற்றத்திற்கு -------------- என்று பெயர்.
(a)
புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் ------------- எனப்படும்
(a)
மாதவிடாயின் நுண்பை நிலையில் எந்த ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்?
(a)
LH எழுச்சி மாத விடாயின் எந்த நிலையில் நடைபெறும்?
(a)
லூட்டியல் நிலையில் காணப்படும் ஒரு இடைக்கால நாளமில்லாச் சுரப்பி எது?
கார்ப்பஸ் அல்பிகன்ஸ்
எண்டோமெட்ரியம்
கார்ப்பஸ் லூட்டியம்
நுண்பை செல்கள்
பெண்ணின் இனப்பெருக்கக் கால்வாயினுள் செலுத்தப்படும் விந்து செல்கள் ------------------- எனும் உயிர் வேதியச்செயல்பாட்டின் மூலம் அண்ட செல்லைத் துளைத்து அதைக் கருவுறச் செய்கின்றன.
(a)
கருவுற்ற அண்டம் கருப்பைக்கு வெளியே பதிந்து வளரும் நிகழ்வு ------------- எனப்படும்
(a)
எது மனிதனின் இனப்பெருக்கத்தின் தவறான கூற்று
மனித உயிரினத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது
மனிதனின் வாழ்க்கையை சுலபப்படுத்துகிறது
மனித தலைமுறையை உருவாக்குகிறது
இவை ஆண் இனப்பெருக்க உறுப்புகள் :
சிறுநீர் நாளம், விரை, கருக்குழாய், ஆண்மைச் சுரப்பி, ஆண் குறி
விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், யோனி
விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், ஆண் குறி
கருக்குழாய், கருப்பை, சினைப்பை, யோனி, கருப்பை வாய்
இவை பெண் இனப்பெருக்க உறுப்புகள் :
கருக்குழாய், கருப்பை, சினைப்பை, யோனி, கருப்பை வாய்
விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், யோனி
விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், ஆண் குறி
கருக்குழாய், ஆண்மைச் சுரப்பி, ஆண் குறி,சிறுநீர் நாளம், விரை
பெண் இனப்பெருக்க மண்டலம் எதை உற்பத்தி செய்கின்றது ?
சினை முட்டை
யோனி
விந்தணுக்கள்
விரை
பெண்களின் மாதவிடாய்ச் சுமார் ______ நாட்களுக்கு ஒரு முறை நிகழும்.
7
9
27
28
கருவணு கருவாகிக் கருப்பையின் சுவர்களில் ஒட்டிக் கொள்ளாது.
சரி
தவறு
கருவின் வளர்ச்சி காலம் ஏறக்குறைய _____ வாரம்.
34
35
36
38
படத்தில் எந்த உறுப்பு 'விந்தணுக்களையிம் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும்' இடமாகும்?
P
Q
R
எந்த உறுப்பு ஆண்மைச் சுரப்பி ஆகும்?
P
N
M
படம் எதனைக் காட்டுகிறது?
ஆண் இனப்பெருக்க உறுப்பு
கருத்தரிப்பதன் செயற்பாங்கு
பெண் இனப்பெருக்க உறுப்பின் பக்கவாட்டு மற்றும் முன்புற தோற்றம்
படத்தில் காணப்படும் உறுப்புகளில் எது சினைமுட்டையை உற்பத்தி செய்யும்?
M
N
M & N
படம் பெண் இனப்பெருக்க உறுப்பைக் காட்டுகிறது. S - உறுப்பின் பெயர் என்ன?
யோனி
கருக்குழாய்
சினைப்பை
கருப்பை வாய்
எந்த உறுப்பு சினை முட்டையையும் விந்தணுவையும் சந்திக்க வைக்கும் பகுதியாகும்?
R
S
T
எந்தப் படம் சினை முட்டையைக் காட்டுகிறது?
எந்தப் பகுதியில் மாற்றமடைந்த கருவணு கருவாகி கருப்பையின் சுவரில் ஒட்டிக்கொள்ளும்?
S
R
Q
P
கருவின் பரிணாம வளர்ச்சியின் போது எப்பொழுது குழந்தைக்குச் சத்தங்கள் கேட்கத் தொடங்கும்?
8-12 வாரம்
20 - 24 வாரம்
28 - 32 வாரம்
36 - 38 வாரம்
கருவின் வளர்ச்சியில் எப்பொழுது ஆண் அல்லது பெண் பாலுறுப்பு தென்படும்?
8 - 12 வாரம்
20 - 24 வாரம்
28 - 32 வாரம்
36 - 38 வாரம்
எந்தப் பகுதி விந்தணுக்களையும் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும் இடமாகும்?
W
Y
Z
''மில்லியன் கணக்கான விந்தணுக்கள் கருப்பையினுள் சென்று, அனைத்தும் சினை முட்டையுடன் இணைந்து கொள்ளும்''
தவறு
சரி
