Worksheetsபடிவம் 1 செய்யுளும் மொழியணியும்
Total questions: 10
Worksheet time: 5mins
பாகுபாட்டைக் குறிக்கும் இணைமொழி யாது?
அக்மும் புறமும்
தங்கு தடை
உயர்வு தாழ்வு
கள்ளங்கபடு
போட்டியில் வெற்றிபெற்ற கோமதி தன் மகிழ்ச்சியைப் பெருமிதத்தோடு வெளிப்படுத்தினாள்.
உயர்வு தாழ்வு
அகமும் புறமும்
தங்கு தடை
நாணீக்கோணி
சீதையைக் கண்ட அந்த நொடியிலேயே அவளுடைய உடலும் உள்ளமும் எப்படிப்பட்டது எபதை இராமன் உணர்ந்தான்.
நோய் நொடி
கள்ளங் கபடு
தங்கு தடை
அகமும் புறமும்
வெட்டிப்பேச்சு எனும் மரபுத்தொடருக்குப் பொருத்தமான விளக்கம் எது?
ஏதிர்த்துப் பேசுதல்
பயனற்ற பேச்சு
அரைப்படிப்பு
கானல் நீர்
அரைப்படிப்பு எனும் மரபுத்தொடர் எதைக் குறிக்கிறது?
இடைநிலைக் கள்வியை
அனுபவக் கல்வியை
நிரம்பாக் கல்வியை
ஏட்டுக் கல்வியை
பின்வரும் சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடர் எது?
நான் மட்டும் முறையாகப் படித்துப் பட்டம் பெற்றிருந்தால் எனக்கு உயர்பதவி கிடைத்திருக்கும்.
வெட்டிப்பேச்சு
அரைப்படிப்பு
உச்சி குளிர்தல்
கானல் நீர்
குற்றம் செய்தவர் உயர் பதவியில் இருந்தாலும் நீதிபதி ______________ பாராமல் நீதி வழங்குவார்.
பொருத்தமான இணைமிழியைத் தெரிவு செய்க.
அரைப்படிப்பு
வெட்டிப்பேச்சு
கானல் நீர்
உயர்வு தாழ்வு
வாழையடி வாழை எனும் மரபுத்த் தொடரின் பொருள் யாது?
வீண் பேச்சு / பயனற்ற பேச்சு
முழுமையற்ற படிப்பு / நிரம்பாக் கல்வி
தலைமுறை தலைமுறையாக
மன உணர்வும் வெளித் தோற்றமும்
வெட்டிப் பேச்சு எனும் மரபுத்த் தொடரின் பொருள் யாது?
வீண் பேச்சு / பயனற்ற பேச்சு
முழுமையற்ற படிப்பு / நிரம்பாக் கல்வி
தலைமுறை தலைமுறையாக
பாகுபாடு / வேறுபாடு
மன உணர்வும் வெளித் தோற்றமும் என்ற பொருளை உணர்த்தும் இணைமொழி யாது?
தங்கு தடை
அகமும் புறமும்
உயர்வு தாழ்வு
கள்ளங்கபடு
