Font size
S
M
L
XL
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 4
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
வாழையடி வாழையாக
சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
a)
வீண் பேச்சு
b)
முழுமையற்ற படிப்ப்
c)
தலை தலைமுறையாக
2.
மணமக்களே, நீங்கள் இருவரும் பன்னெடுங்காலம் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வீர்களாக. உங்களுடைய தலைமுறைகளும் உங்களைப் போலவே சிறப்புடன் வாழ்வார்களாக!
சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடர் எது?
a)
தலைமுறை தலைமுறையாக
b)
வெட்டிப் பேச்சு
c)
வாழையடி வாழையாக
d)
அரைப் படிப்பு
3.
அமுதன் : சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல் என வள்ளுவர் ஏன் கூறினார்?
கபிலன் : வீண் பேச்சும் பயனற்ற பேச்சும் எந்தப் பயனையும் நமக்குத் தாரா என்பதால்தான்?
உரையாடலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
a)
வெட்டிப் பேச்சு
b)
வாழையடி வாழையாக
c)
அரைப் படிப்பு
4.
அரைப் படிப்பு
பொருளைக் கூறுக?
(a)
Reset
