wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Lab Asst Training 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இதில் வெப்பத்தை உயர்த்த மின்தடை குறையும்?

a)

பிளாட்டினம்

b)

கார்பன்

c)

மாங்கனிஸ்

d)

கான்ஸ்டன்டைன்

2.

ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு எது?

a)

நிறை

b)

எடை

c)

பருமன்

d)

கனம்

3.

துல்லியமான எடையைக் காண பயன்படும் முறை எது?

a)

மின்னணு தராசு

b)

பொதுத்தராசு

c)

கன முறை

d)

நீரின் இடப்பெயர்ச்சி முறை

4.

ஒழுங்கான பொருள்களின் பருமனை அளந்தறிய பயன்படும் முறை எது?

a)

இடப்பெயர்ச்சி முறை

b)

படித்தர முறை

c)

மின்னணு தராசு

d)

நேரடி அளவீடு

5.

ஒரு சக்கரத்தில் கோளப்பந்து அமைப்பின் செயல் என்ன?

a)

உராய்வை அதிகரிப்பது

b)

இயக்க உராய்வை, உருளும் உராய்வாக மாற்றுவது

c)

நிலையான உராய்வை, இயக்க உராய்வாக மாற்றுவது

d)

வசதிக்காக மற்றுமே

6.

ஹைட்ரோஸ்கோப் என்பது எதன் மாற்றங்களைக் காட்டும் ஒரு கருவி?

a)

தண்ணீருக்கு அடியிலான ஒலி

b)

வளிமண்டல ஈரப்பதம்

c)

திரவத்தின் அடர்த்தி

d)

நிலத்தின் உயர்நிலை

7.

ஓடும் பேருந்தில் பயணி ஒருவர் திடீரென பேருந்து நிற்கும் போது முன்னால் தூக்கி வீசப்பட்டார். இதன் காரணம் என்ன?

a)

நியூட்டனின் முதல் விதி மூலம்

b)

நியூட்டனின் இரண்டாவது விதி மூலம்

c)

நியூட்டனின் மூன்றாவது விதி மூலம்

d)

உந்த அழியாமை தத்துவத்தால்

8.

ஒரு ஆங்ஸ்ட்ரானின் மதிப்பு யாது?

a)

10-4 மைக்ரான்

b)

10-6 மைக்ரான்

c)

10-10 மைக்ரான்

d)

10-2 மைக்ரான்

9.

ஒரு ஐஸ் க்யூப் ஒரு கிளாஸ் தண்ணீரில் "மூழ்கி" உள்ளது. ஐஸ் க்யூப் உருகும்போது நீர் மட்டதிற்கு என்ன நடக்கும்?

a)

நீர் மட்டம் உயரும்.

b)

நீர் மட்டம் குறையும்.

c)

நீர் மட்டம் குறைந்து, பின்பு உயரும்.

d)

நீர் மட்டத்தில் மாற்றமில்லை.

10.

ஒரு சிறந்த சமையல் பாத்திரம் எந்த தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்?

a)

அதிக தன் வெப்ப ஏற்புத்திறன் மற்றும் குறைந்த கடத்துதிறன்.

b)

அதிக தன் வெப்ப ஏற்புத்திறன் மற்றும் அதிக கடத்துத்திறன்.

c)

குறைந்த தன் வெப்ப ஏற்புத்திறன் மற்றும் குறைந்த கடத்துத்திறன்.

d)

குறைந்த தன் வெப்ப ஏற்புத்திறன் மற்றும் அதிக கடத்துத்திறன்.