wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 3

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் விடைகளில் எது பண்புப் பெயரைக் குறிக்கவில்லை?

a)

மேசை

b)

மகிழ்ச்சி

c)

பச்சை

d)

உயரம்

2.

நோயாளிகள் மருத்துவரைக் காண _____________ ச் சென்றனர்.

a)

b)

c)

d)

3.

சரியான சினைப்பெயரைத் தேர்ந்தெடு

a)

அழகு

b)

மண்

c)

அலகு

d)

நீர்

4.

தீபாவளி ________ மாதத்தில் கொண்டாடப்படும்.

a)

தை

b)

மார்கழி

c)

கார்த்திகை

d)

ஐப்பசி

5.

என் அண்ணன் காசாளர் . அவர் __________யில் பணிப்புரிகிறார்.

a)

b)

c)

d)