wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள் மொழியணி படிவம் 1 பாகம் 2

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. தன் தந்தையிடம் எப்பொழுதும் ____________யாக நடந்து கொள்ளும் பிரபாகரன், அவரைப் பிரிந்து சிங்கப்பூர் சென்றான்.

a)

ஏட்டிக்கும் போட்டி

b)

தோள் கொடுத்தல்

c)

கள்ளங்கபடு

d)

அரைப்படிப்பு

2.

2. கடன் தொல்லையால் மாட்டிக் கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருந்த முகிலனுக்கு அவனது நண்பன் வேலன் ____________தார்

a)

அரைப்படிப்பு

b)

வெட்டிப்பேச்சு

c)

தோள் கொடுத்தல்

d)

ஏட்டிக்குப் போட்டி

3.

3. கடந்த இரண்டு வருடமாக தங்களுடன் _____________மாக பழகிவந்த முருகனின் சுயரூபம் தெரிந்தவுடன், அனைவரும் அவ்னை விட்டு விலகினர்.

a)

அகமும் புறமும்

b)

கள்ளங்கபடு

c)

தங்கு தடை

d)

உயர்வு தாழ்வு

4.

4. 2021-ஆம் ஆண்டு பள்ளியின் பரிசளிப்பு விழா எவ்வித ____________ இன்றி சீராக நடைபெற அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)

நோய்நொடி

d)

அகமும் புறமும்

5.

5. நாம் தினமும் சத்தான உணவு வகைகளை உண்டு வந்தால் _____________ இன்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

a)

கள்ளங்கபடு

b)

தங்குதடை

c)

அகமும் புறமும்

d)

நோய் நொடி