Worksheetsதிருக்குறள் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
1.வாய்மை எனப்படுவது யாதெனின் ----------------------. சரியான விடையைத் தேர்வுச் செய்க.
யாதொன்றும்
யாருக்கென
யாருகாவது
2.இன்றையத் திருக்குறளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக,
293
298
291
3.வாய்மை எனப்படுவது யாது?
அச்சம்
அன்பு
சிறிதும் தீமை இல்லாத சொற்கள்.
4.தீமை இலாத ------------------------. சரியான விடையைத் தேர்வுச் செய்க.
சொற்கள்
சொலல்
குற்றம்
5.இன்றையத் திருக்குறளின் பொருளைத் தேர்வுச் செய்க.
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
பொய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் அன்பு இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
6.-------------------- எனப்படுவது யாதெனின்.. சரியான விடையைத் தேர்வுச் செய்க.
பொய்மை
இன்பம்
வாய்மை
7.இன்றையத் திருக்குறளின் சுருக்கத்தைத் தேர்வுச் செய்க.
மற்றவர்க்கு உதவி செய்ய வேண்டும்.
மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
மற்றவர்க்கு அன்பு செலுத்த வேண்டும்.
8.வாய்மை --------------------- யாதெனின்... சரியான விடையைத் தேர்வுச் செய்க.
எண்ணும்
எண்ணம்
எனப்படுவது
9.----------------- இலாத சொலல். சரியான விடையைத் தேர்வுச் செய்க.
நன்மை
தீமைகள்
தீமை
10.திருக்குறளை எழுதியவர் யார்?
திறுவள்ளுவர்
திருவள்ளுவர்
திருவல்லுவர்
