wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்ப்புதிர் ஆண்டு1

Total questions: 10

Worksheet time: 2hrs 18mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகளைக் குறிப்பிடவும்.

a)

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ,ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

b)

க,ச,ட,த, ப,ற

c)

d)

ய, ர, ல, வ, ழ, ள

2.

மெய்யெழுத்துகளைக் குறிப்பிடவும்.

a)

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ,ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

b)

க்,ச்,ட்,ம், ங் ட்

c)

d)

ய, ர, ல, வ, ழ, ள

3.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

கம்பர்

d)

ஒளவையார்

4.

ஒளவையார் எதை எழுதினார்?

a)

திருக்குறள்

b)

ஆத்திசூடி

c)

கம்பராமாயணம்

5.

கம்பர்

a)

b)

c)

6.

ஔவையார்

a)

b)

c)

7.

பாரதிதாசன்

a)

b)

c)

8.

'ஓடி விளையாடு பாப்பா' எனும் பாடலை எழுதியவர் யார்?

a)

b)

c)

9.

உனக்குத் தெரிந்த திருக்குறளைக் குறிப்பிடவும்.

4 lines
10.

ஆய்த எழுத்து எது?

a)

கோ

b)

c)

ம்

d)