wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழிகள் படிவம் 2

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஆடிப்பாடி என்பதன் பொருள் யாது?

a)

மகிழ்ச்சியுடன்

b)

உலர்ந்து

c)

மிகவும் வெட்கப்பட்டு

d)

விதிமுறைகள்

2.

வாடி வதங்கி என்பதன் பொருள் யாது?

a)

மிகவும் வெட்கப்பட்டு

b)

உள்ளும் புறமும்

c)

உலர்ந்து

d)

விதிமுறைகள்

3.

நாணிக் கோணி என்றால் என்ன?

a)

மகிழ்ச்சியுடன்

b)

எண்ணத்திலும் செயலிலும்

c)

விதிமுறைகள்

d)

மிகவும் வெட்கப்பட்டு

4.

அகிலன் தன் நண்பனின் திருமண விருந்து நிகழ்வில் ______________ இன்புற்றான்.

a)

நாணிக் கோணி

b)

ஆடிப்பாடி

c)

வாடி வதங்கி

d)

சட்டத் திட்டம்

5.

தேனமுதன் தன் திருமணத்திற்கு பெண்பார்க்க சென்றபோது, மணப்பெண்_____________ நடந்து வந்தாள்.

a)

வாடி வதங்கி

b)

சட்ட திட்டம்

c)

நாணிக் கோணி

d)

ஆடிப்பாடி

6.

குழலினி இறைவனுக்குப் படைப்பதற்காகப் பறித்து வைத்த பூ ______________ காணப்பட்டது?

a)

ஆடிப்பாடி

b)

வாடி வதங்கி

c)

நாணிக் கோணி

d)

உள்ளும் புறமும்

7.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற இணைமொழிகளைத் தேர்ந்தெடுக.

a)

சட்ட திட்டம்

b)

நாணிக் கோணி

c)

ஆடிப்பாடி

d)

உள்ளும் புறமும்

8.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற இணைமொழி யாது?

a)

நாணிக் கோணி

b)

உள்ளும் புறமும்

c)

மிகவும் வெட்கப்பட்டு

d)

விதிமுறைகள்

9.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கேற்ற இணைமொழியின் பொருள் என்ன?

a)

வாடி வதங்கி

b)

உலர்ந்து

c)

நாணிக்கோணி

d)

சட்ட திட்டம்

10.

அமலா மிகவும் தைரியமான ஒரு பெண். ஆண்கள் செய்யும் அனைத்து வேளைகளையும் சட்டென்று செய்து முடிப்பாள். இவள் யாருக்கும் அஞ்சாமல் தன் மனதைப் பின்பற்றி நடப்பவள். ஒரு நாள் அவளைப் பெண்பார்த்துச் செல்ல மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஆட்கள் வந்தனர். அப்போது, அமலாவிடம் இதுவரைக் காணாத ஒரு பொழிவும் அழகும் தென்பட்டது. அவள் மாப்பிள்ளையை மிகவும் வெட்கத்துடன் பார்த்தாள்.

a)

வாடி வதங்கி

b)

உள்ளும் புறமும்

c)

ஆடிப் பாடி

d)

நாணிக் கோணி