wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nehemiah10-13

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What did they promise not to do on the Sabbath?

ஓய்வுநாளில் என்ன செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தார்கள்?

a)

Buy any ware or victuals

ஏதேனும் பொருட்கள் அல்லது உணவுப்பொருட்களை கொள்ளாதிருப்போம்

b)

Physical work

உடல் வேலை


c)

Travel great distances

அதிக தூரம் பயணம்

d)

A and B

ஏ மற்றும் பி


2.

What did they promise to bring to the priests and the Levites?

ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் என்ன கொண்டுவருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்?


a)

First born

முதற்பேறுகளை

b)

First fruits

முதற்கனிகளை

c)

Tithes

தசமபாகம்

d)

All the above

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும்


3.

The rulers of the people dwelt______


ஜனத்தின் அதிகாரிகள் ____________ குடியிருந்தார்கள்.

a)

  Outside the city

நகரத்தின் வெளியே

b)

  In Jerusalem

எருசலேமிலே

c)

  In Babylon.

பாபிலோனில்.


d)

None of these

இவற்றில் ஏதுமில்லை

4.

How did they choose which ones dwelt there?

அங்கு வசித்தவர்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்?


a)

  By age

வயது அடிப்படையில்


b)

  By wealth

செல்வத்தால்


c)

  Priests decided

ஆசாரியர்கள் முடிவு செய்தனர்

d)

  They cast lots

சீட்டு போட்டார்கள்


5.

At the dedication of the wall where was the sound of rejoicing heard?

சுவரின் பிரதிஷ்டையின் போது மகிழ்ச்சியின் சத்தம் எங்கே கேட்டது? (12:43)


a)

All the way to the Great Sea

பெருங்கடலுக்குப் போகும் வழியெல்லாம்


b)

Throughout Jerusalem

எருசலேம் முழுவதும்

c)

Afar off

தூரத்திலே

d)

Over the walls

சுவர்கள் மேல்


6.

Nehemiah brought up the princes of Judah upon the wall, and divided them in two groups to________

நெகேமியா யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல்கொண்டுவந்து, அவர்களை ____________இரண்டு குழுக்களாகப் பிரித்தார்

a)

  Stand guard

காவலாக நிற்க

b)

  Give thanks

துதிசெய்ய

c)

  Fight the Babylonians

பாபிலோனியர்களுடன் போராட

d)

  Pray for rain.

மழை வேண்டி பிரார்த்தனை செய்ய

7.

Chapter 12 lists these men, who went up to Jerusalem.

அத்தியாயம் 12 எருசலேம் வரை சென்ற இந்த மனிதர்களை பட்டியலிடுகிறது.


a)

  The men of war

போருக்கு சென்ற ஆண்கள்

b)

  
  The priests & Levites

ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள்


c)

  Babylonian spies

பாபிலோனிய உளவாளிகள்


d)

  Canaanites

கானானியர்கள்

8.

What did Nehemiah do when he heard that Eliashib the priest provided a great chamber in the courts of the house of God for Tobiah?

எலியாசிப் என்ற ஆசாரியன் தொபியாவுக்காக தேவனுடைய ஆலயத்தின் அறைகளை கொடுத்ததைக் கேள்விப்பட்ட நெகேமியா என்ன செய்தார்?

a)

Cast out all of Tobiah’s stuff

தோபியாவின் பொருட்கள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டார்

b)

Removed Eliashib from the priesthood

எலியாசிப்பை ஆசாரியத்துவத்திலிருந்து நீக்கினார்

c)

Wept

அழுதார்

d)

Fasted

உபவாசித்தார்

9.

What did Nehemiah do to the son-in-law of Sanballat?

சன்பல்லாத்தின் மருமகனுக்கு நெகேமியா என்ன செய்தார்?

a)

Cast out all his stuff

அவனுடைய எல்லா பொருட்களையும் தூக்கி எறிந்தார்

b)

Chased him away

அவனைத் துரத்தினான்


c)

Removed him from the priesthood

அவரை ஆசாரியர் பதவியில் இருந்து நீக்கினார்

d)

Put him outside of the walls

அவரை சுவர்களுக்கு வெளியே வைத்தார்

10.

When the Jews married strangers their children could not__________

யூதர்கள் அந்நியர்களை மணந்தபோது அவர்களுடைய பிள்ளைகளால் ___________

a)

  Attend school

பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை

b)

  Speak the language of the Jews

யூதபாஷையைத் திட்டமாய்ப் பேச அறியாதிருந்தார்கள்

c)

  Abide outside the camp

முகாமுக்கு வெளியே இருக்கமுடியவில்லை

d)

  Be given Jewish names

யூத பெயர்களை கொடுக்க முடியவில்லை